anybody from chennai

hi friends is there anybody from chennai.

hi mrs.kala,
I'm priya.I'm also from chennai.But now i'm in Phoenix,arizona,usa.I juz came to see whether anyone responded me but ofcourse none.So i checked ur msg and i thought of replying u.How often do u check ur msgs? Reply me soon.

hi Priya
how r u?
I used to check msgs daily.Iam also in Us but in Atlanta.If u wish tell me abt u...

Kalai

நானும் சென்னை தான் அனால் தற்பொழுது இருப்பது அமெரிக்காவில். கூடியமானவரை தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

காலா நானும் ( என் அம்மா வீடும் ) சென்னை தான்.....

நீங்க எல்லரும் எங்க இருக்கிங்க?

நான் தாம்பரம்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

hi kala,
thanks for responding my email.Sorry i don't know how to write in tamil here.Can u tell me how to do it.I'm from Adambakkam,chennai.I'm a housewife and i have a 2yr old boy.His name is kavin.Tell me abt urself in the next mail.

Bye
Priya~

ஹாய் பிரியா,
நலமா?.ரொம்ப நாள் ஆகிடுச்சு பதில் போட, பிஸியா....
ஆதம்பாக்கமா?நான் நங்கநல்லூர்.உங்களுக்கு ஆதம்பாக்கம்ல எங்கப்பா?ரொம்ப நெருங்கிட்டமோ..
நான் US வந்து ஒன்ரை வருஷம் ஆகுது,அட்லாண்டா ல இருக்கேன்.நானும் என் ஹஸ்ஸும் தான்,குழந்தை எதிர்ப்பாத்துட்டு இருக்கேன்.
தமிழ்ல டைப் பண்றதுக்கு கீழே எழுத்துதவி- ணு இருக்கும் அதை கிளிக் பண்ணினா தமிழ்ல டைப் பண்ணலாம்.அப்படியே கட் பண்ணி இங பேஸ்ட் பண்ணிடுங்க,சிம்பிள்.
மீண்டும் பேசுவோம்
அன்புடன்
கலா.

Kalai

ஹல்லோ பிரெண்ட்ஸ் நானும் சென்னை தான் . சைதாப்பேட்டை
இல்லத்தரசி

என்றும் அன்புடன்
நந்தினி

என்றும் அன்புடன்
நந்தினி

ஹை கலா,
நான் ஆதம்பாக்கம்ல பாலாஜி நகர்ல இருக்கென்.ரொம்ப கொடுமையா ட்ய்பெ பன்ரென்.நான் அமெரிக்கா வந்து 41/2 வருடங்கள் ஆகிவிட்டது.எனக்கும் கலா என்கிற பெயரில் ஒரு தோழி இருக்கிறாள்.அவளும் நங்கநல்லூர் தான்.இங்க பொழுது போவது மிக கடினம்.ஆனாலும் இப்ப வாழு பையன் இருப்பதால் ஒன்றும் தெரியவில்லை.சிலநெரம் இந்த மாதிரி பிஸியா இருக்க வேன்டியது தான்.இதுல ட்ய்பெ பன்றதுக்கு என்னோட இமைல் ஐட் கொடுக்கிறேன் நேங்க அதுல மைல் பன்னுங்க. priyanov20@rediffmail.com

இப்படிக்கு
ப்ரியா

hi nandhini and prabha,
This is priya here.I'm from chennai adambakkam (my mom's place is in chennai)but i'm in phoenix,arizona,usa for 4 1/2 years.After my marriage i came here to usa.I'm a housewife and i have 2yr old boy.his name is kavin,he is a very naughty boy always he is keeping me busy with him.nothing more.Tell us abt urself to me and kala.Me and kala are now sending mails to eachother at that time i saw u two in the mails.That's y i replied to u both.Reply us if possible.

bye
priya~

நானும் சென்னை, நங்கனல்லூர் தான். இப்ப யு.எஸ் ல இருக்கேன்.நீஙக நங்கனல்லுர் ல எங்க இருக்கீங்க? விருப்பமிருன்தால் சொல்லவும்.
அன்புடன்
ப்ரியா

மேலும் சில பதிவுகள்