உருளை,காலிஃபிளவர் கறி
- உருளைகிழங்கு -2
- காலிஃபிளவர் -சிறிது
- வெங்காயம் -1
- இஞ்சிபூண்டு விழுது -1/2ஸ்பூன்
- தக்காளி -1
- கறிமசால்தூள் -2ஸ்பூன்
- மஞ்சள்தூள் -1/2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- எண்ணை -2ஸ்பூன்
- பட்டை,கிராம்பு,ஏலக்காய் -1
- கொத்தமல்லிதழை -சிறிது
- உருளைகிழங்கை வேகவைத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
- காலிஃபிளவரை சுத்தம்செய்து சுடுதண்ணீரில் 5நிமிடம் போட்டு எடுக்கவும்.
- வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.
- வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்,கறிமசால்தூள் சேர்த்து வதக்கி உருளைகிழங்கு,காலிஃபிளவர் போட்டு பிரட்டி,உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.
- தண்ணீர் சுண்டியவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும்
Note:
சப்பாத்தி,பரோட்டாவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்

ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு