முந்திரி அல்வா

தேதி: June 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1) முந்திரிப் பருப்பு - 1 கப்
2) சர்க்கரை - 1 கப்
3) நெய் - 1 கப்
4) ஏலக்காய் - 5 (பொடி செய்து கொள்ளவும்)


 

முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய முந்திரியை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
சூடான கடாயில் சர்க்கரையைப் போட்டு மிகச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இளம் பாகு பதத்தில் காய்ச்சவும்.
இதில் அரைத்த முந்திரியை சேர்த்து, நெய் விட்டு கிளறவும்.
ஏலக்காய் தூளையும் போட்டு கிளறி அல்வா இறுகி வரும் போது இறக்கிவிடவும்.


விருப்பப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்க்கும் போது மஞ்சள் கலர் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

This is very super.thanks for u.

with love
shameema

hai shameema,

thank you for comment. where are u in India?

-