விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

ஊக்கத்திற்கு மிகவும் நன்றி, நலமாக இருக்கிறீர்களா? இருமல் எப்படி இருக்கிறது?

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மீண்டும் தலைப்பில் உள்ள லிங்கை காப்பி செய்து பேஸ்ட் பண்ணி பாருங்கள். சோதித்தில் வேலை செய்கிறது.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹாய் ஹைஷ் அண்ணா உங்கலை தொந்தரவு செய்த்ததுக்கு என்னை மன்னிக்கனும்.

ஆனால் எனக்கு ஓபன் ஆகலை. (http://picasaweb.google.co.in/haish12/) நான் கட் காபி தான் செய்தேன் ஆனால் ஓபன் ஆகலை.

தெரிந்து கொள்ள ஆரவம் இருப்பதால் உங்கலை தெந்தரவு செய்கிரேன் என்னை மன்னிக்கவும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

விமான ஓட்ட முதன்மை கருவிகள். மேல் வரிசை இடமிருந்து வலமாக(படத்தின் முதல் கருவி)

1. வேகம் காட்டும் கருவிகள்: இதற்கு பெயர் ஏர் ஸ்பீட் இண்டிகேட்டர். பொதுவாக வேகம் ”நாட்ஸ் -Knots” எனப்படும் அல்லது மையில்(MPH –Miles Per Hour), கிலோ மீட்டரிலும் (KMPH - Kilo Meters Per Hour)அளக்கப்படும். வேறு வேகங்களும் விமானம் ஓட்ட தேவைப்படும்.

1.1. Indicated Air Speed
1.2. Calibrated Air Speed
1.3. Rectified Air Speed
1.4. Equalent Air Speed
1.5. True Air Speed
1.6. Mach Number.

2. வேகத்தின் அளவுகள்:

2.1. ஒரு நாட் என்பது 6080 அடி தூரம். உ.ம். ஒரு விமானம் 450 நாட்ஸில் பறந்தால் அது ஒரு மணி நேரத்தில் 6080’x450= 2,73,60,000 அடிகள் அல்லது 834 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறது.
2.2. ஒரு மையில் என்பது 5080 அடி தூரம்
2.3. ஒரு கிலோ மீட்டர் என்பது 3280 அடி தூரம்

3. Mach Number மாக் நம்பர் என்பது=விமானத்தின் வேகம்/ஒலியின் வேகம். உ.ம் 0.89 வேகத்தில்தான் பொதுவாக பயணிகள் விமானம் பறக்கும்.

3.1. (0.89) x330 (மீட்டர்/வினாடி ஓலியின் வேகம்)=293.7 Meter/Second .
3.2. அப்போது விமானத்தின் வேகம் 293.7 மீட்டர்கள் ஒரு வினாடிக்கு கடக்கிறது.
3.3. அல்லது 293.7 மீ/செக் x 3600 (வினாடிகள் ஒரு மணி நேரத்திற்கு) /1000 (மீட்டர் ஒரு கி.மீ)= 1057 கி.மீட்டர் வேகத்தில் விமானம் செல்கிறது.

4. மேலும் அதில் உள்ள வெள்ளை, பச்சை, மஞ்சள், சிகப்பு வண்ண குறியீடுகள் பற்றி அடுத்த பதிவில்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை!:(

ஒரு வேளை குறைந்த வேக நெட் கனெக்‌ஷனாக இருக்கலாம்!

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஸ்...

ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் விமான பயணம் பண்ணினேன்... இன்னமும் இதை படிக்கவே ஆரம்பிக்கவில்லை.. கண்டிப்பா கூடிய சீக்கிரம் படிக்கறேன்..வழக்கம் போல இதையும் விளக்கி எழுதறீங்க.. நன்றி..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ப்ரபாதாமு நான் கூர்ந்து:-)) கவனித்ததில் நீங்கள் கொடுத்திருக்கும் link-ல் haish12-க்கு முன் gap விட்டுள்ளது போல் தெரிகிறது(http://picasaweb.google.co.in/ haish12).

Gap இல்லாமல் http://picasaweb.google.co.in/haish12 திரும்ப try பண்ணிப் பாருங்கள்.
நான் சொல்வது correct என நினைக்கிறேன்.இல்லையெனில் மன்னிக்கவும் :-((

Haish சார் எப்படி தான் எல்லா தலைப்பிலும் கலக்கறீங்களோ :-)(

Patience is the most beautiful prayer!!

விமானத்தைப்பற்றி எளிய முறையில்,இலகுவாக புரிந்து கொள்ளும் விதத்தில் சுவாரஸ்யமாக விளக்குகின்றீர்கள் சகோதரரே.மிகவும் நன்றி.விமானத்தில் உள்ள கருப்புப்பெட்டியைப்பற்றி விளக்கும் தருணத்திற்காக ஆவலுடன் காத்து இருக்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்களுக்காக ரொம்ப தேடி தேடி கண்டுபிடித்த வீடீயோ நீங்களே ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து இருந்தால் எப்படி இருக்குமோ அதே போல்.

http://www.youtube.com/watch?v=rbX-YFY53y4

மொத்த நேரம் 8 நிமிசம் 43 வினாடி(8:43). விமானம் கீழே இறங்குவது, மற்றதை நேரம் குறித்து இருக்கிறேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

2:58 -பிளாப்ஸ் கீழே வருதல் (Flaps to approach setting)
3:50 - இறக்கையின் கடைசியில் சிவப்பு நிறமாக மீன் வால் போல் இருப்பது விங் லெட் (Winglet) அதற்கு அருகாமையில் எய்லெரான்( Aileron)
4:40 - பிளாப்ஸ் முழுவதும் கீழே இறங்குதல் (Flaps to Landing setting)
7:40 - வேகத்தடை மேலே வருதல் (Spoilers UP)
8:13 - முதலில் வேகத்தடை கீழே போகும்(Spoiler down), அதன் பிறகு பிளாப்ஸ் முழுவதுமாக உள்ளே போகும் (Flaps fully UP.)

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்