விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

உங்களின் இந்த பதிவு இப்போதுதான் படிக்கிறேன்.
ப்டங்களை இன்னும் முழுதாக முடிக்கவில்லை.
சமீபத்தில் வந்த தகவல்படி..கையில் வேப்பிலை வைத்துக்கொண்டு பட்டிமன்றத்தில்...ஒரு மதிப்பிற்குரிய விமானி ,விமானத்தில் சுற்றி என்னை தேடுவதாக அதிரா சொல்றாங்க...:((அதுவும் அவர் பூரிவிழா போட்டோவில் பார்த்த உங்களைபோலவும் இருப்பதாக சொல்றாங்க....நீங்கள் இரட்டை பிறவியா?..இல்லை அவரும் நீங்களும் ஒன்றா?:-/
உங்கள் போட்டோ பார்த்து தெரிந்து கொண்டு பிறகு வருகிறேன்.
நல்ல தகவலுக்கு நன்றி.
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

///நீங்கள் முதன் முடலில் விமானம் ஓட்டிய அனுபவம்,நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இயன்றால் தொடராக எழுதுங்களேன்.///

தற்சமயம் பகிர்ந்து கொள்ள இயலாத நிலையில் இருப்பதால் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். காலம் கனிந்து வரும் போது எழுதுகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

தகவலுக்கு மிகவும் நன்றி.

தூங்கற மாதிரி நடிக்கரவங்களை எழுப்ப முடியாது!

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

பார கிளைடிங்: என்பது ஒரு அட்வென்சர் சாதாரண விமானத்திற்கோ அல்லது விமானிகளுக்கோ எந்த தொடர்பும் கிடையாது. யார் வேண்டுமானாலும் பெண்கள், குழந்தைகள் தோராயமாக 50 கிலோவிற்கு மேல் இருப்பவர்கள் பறக்கலாம்.

ஒரு பாரசூட்டை பறப்பவருக்கு கட்டிவிடுவார்கள். அதன் பின் அதை ஒரு நாலு சக்கர வண்டியில் அல்லது ஒரு ஸ்பீட் போட்டில் கட்டி இழுத்து மேலே பறக்கவிடுவார்கள். அல்லது உயரமான மலையில் இருந்து குதிப்பார்கள் (அட நிம்மதியோட தாங்க) அதன் அனுபவம் எப்படி இருக்கும் என கீழே இருக்கும் லிங்கில் கொடுத்து இருக்கிறேன்.

ஹேங் கிளைடிங்: என்பது பாரசூட்டுக்கு பதில் இரும்பினால் ஆன முக்கோண வடிவ குழாய்களால் செய்யப் பட்ட இறக்கையில் அதற்கென்ற செய்யப்பட்ட துணியால் இணைத்து பறப்பது. இதுவும் உயரமான இடத்தில் இருந்தும் குதிக்கலாம், அல்லது அதிலேயே ஒரு என்ஜின் பொருத்தியும் பறக்கலாம். இரண்டாவது கொடுத்துள்ள லிங் பார்க்கவும்.

மைக்ரோலைட் விமானம்: இது மிகவும் எடை குறைந்த விமானம். கிரிகெட் கிரவுண்ட் அளவு இட்த்தில் கூட எளிமையாக இறக்கலாம். ஒருவர் அல்லது இருவர் பயணிக்க கூடியது. மூன்றாவதாக அதன் லிங்க கொடுத்து இருக்கிறேன்.

Para sailing:

http://www.youtube.com/watch?v=8pu4J10NLOU

Hang gliding

http://www.youtube.com/watch?v=1qsZ3Dkbens

Microlight

http://www.youtube.com/watch?v=PZzIAzVFZ3E&feature=related

துணைக்கு வரும் உங்கள் அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா,
நான் தேடியதற்கு மேலேயே இங்கு தகவல்கள் கிடைக்கின்றன. :) நன்றி. எல்லாம் சுவாரசியமாக இருக்கின்றது. படங்கள் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
பரா க்ளைடிங் எனக்கு இல்லையா!!! ;(
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இங்கு வந்தால் கண்டிப்பாக உண்டு.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

பயிற்சி 4: பயிற்சி விமானம் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும்.

பயிற்சி விமானத்தின் காக்பிட்டில் இருந்து லேண்டிங் பார்க்க கீழே லிங்

http://www.youtube.com/watch?v=3p1pkJ3PkDw

அந்த விமானம் நோஸ் வீல் (Nose Wheel) இல்லாமல் இறங்கினால் என்ன ஆகும் என்பதன் லிங் கீழே (பயப்படாமல் பாருங்கள்)

http://www.youtube.com/watch?v=45aiP7tF8EE

பயிற்சி 5: விமானம் 747 உள்ளே இருந்தும் வெளியே இருந்தும்.

747 காக்பிட்

http://www.youtube.com/watch?v=91ExiweOyjA&feature=related

747 காக்பிட் லெண்டிங்

http://www.youtube.com/watch?v=IS4OaXk_Vfw&feature=channel

பயிற்சி 6: போர் விமானம் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும்.

F 16 காக்பிட் உள்ளே இருந்து

http://www.youtube.com/watch?v=BHx-OWdHqf8&feature=related

போர் விமான்ங்களின் சாகசங்கள்

http://www.youtube.com/watch?v=00-kAIo_Soc&feature=related

ஹை டெக் : அமாவாசை இருட்டில் துளிகூட சத்தம் இல்லாமல் வேலை நடப்பதோ ஈராக்கில், கட்டளை பிறப்பதோ அமெரிக்கவில் இருந்து (செயற்கை கோள் தொலைபேசி, நைட்விஷன் கண்ணாடி(NVG- Night Vision Goggles)) என்ற பலவற்றை பார்கலாம்.

http://www.youtube.com/watch?v=SeEImIjx_Ks

Fire Power: இதில் 3நிமிடம் 11-14 வினாடிகளில் கூர்ந்து பார்க்கவும் அதில் உலகத்தில் எந்த விமானத்தாலும் செய்ய முடியாத கோப்ரா மெனுவர் எனும் நல்லபாம்பு படம் எடுப்பதை போல் வரும். அதே போல் என்ஜினில் இருந்து வரும் நெருப்பு ஆப்டர் பர்னர் அல்லது ரீ ஹீட் (After Burner or Reheat) என்பது அதிக படியான உந்து விசைக்கான ஒரு அமைப்பு. ராக்கெட்டுகள், பாம்கள் செயல் படுவதும் உண்டு. மற்றபடி பின்புறமாக வெளியே தெறிக்கும் படியான நெருப்பு துண்டுகள் Infra Red Flares (IR Flares) or CMDS Counter Measure Dispensing System எனப்படும் விமானத்தின் சூட்டினை தேடிப் பிடித்து அடிக்கும் ஏவுகணைகளை குழப்பி விடுவதற்கான அமைப்பு. மேலும் விமானத்தில் இருந்து விமானத்திற்கு எரி பொருள் மாற்றுவதும் இருக்கும்.

http://www.youtube.com/watch?v=VAmj2VY0t9M&feature=related

துணைக்கு வரும் உங்கள் அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹாய் ஹைஸ் அண்ணா எப்படி இருகிங்க. நீங்க சொன்ன விமான தகவல் மிகவும் பயனுள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். ஒரு விமானத்தில் அதிகம் எத்தை பேர் பயணம் செய்யலாம். அந்த விமானம் தனிப்பட்ட முறையில் தயாரிக்க படுமா. அல்லது நார்மல் விமானம் போல தானா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

வைரஸ் காய்சல் (கண்ணிக்கு) சரியாச்சா?

நான் நல்ம் ! ஒரு ஆள் போகக்கூடிய விமானம் மைக்ரோ லைட் அதே போல் 800 பேர் போகக்கூடிய விமானம் ”ஏர்பஸ் 380” (உலகத்தில் தற்சமயம் மிகப் பெரியது). எல்லா விமானங்களும் தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு தனிதனியாகதான் தயாரிக்கப்படும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஸ் அண்ணா அப்படி என்றால் ஒரு விமானதில் அதிகபடியா 800 பேர் பயனம் செய்யலாம. இப்படி 800பேர் பயனம் செய்யும் விமானம் எந்த நாட்டில் உள்ளது.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்