Pathiya samayal

hi friends,
I am 9 months pregnant and i am scheduled for c-section in another 2 weeks. I stay in u.s.a. can anyone pls help me in giving the receipe of what to prepare and eat during my hospital stay after my baby is born and for first few weeks.
thanks
sumi

நான் முன்பே ஒரு முறை இதை சமைத்ததால்(கவிசிவாவின் குறிப்பு) எனக்கு நியாபகம் உள்ளது.இன்னும் கண்டிப்பாக நிறைய உறுப்பினர்கள் கொடுத்திருப்பார்கள்.பார்த்தால் தேடி தருகிறேன்.முடிந்தால் கூட்டாஞ்சோறு பகுதியில் செல்வி,ஜலீலா மேடம் குறிப்புகள் எதாவது தேடிப் பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/5269

Patience is the most beautiful prayer!!

உணவில் மிளகு, பூண்டு, பாசிபருப்பு முருங்கைக்காய் அதிகமாக சேர்த்துக்கொள்ளவும். காரம் தவிர்க்கவும். தேங்காய் தவிர்க்கவும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எளிதில் செரிக்கக்கூடியதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் கிழங்குவகைகளை தவிர்க்கவும்.பால் நிறைய குடிக்கவும் எண்ணெய் குறைத்து உபயகோகிக்கவும்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்