கிட்ஸ் நூடுல்ஸ் அப்பம்

தேதி: July 2, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கோதுமை மாவு - 1 கப்
நூடுல்ஸ் (வேகவைத்தது) - 1 கப்
சீனி - 1 கப்
பாதாம் (சிறிதாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
உலர் திராட்சை - 2 மேசைக்கரண்டி
தேங்காய்பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1 மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

மேல் குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் நன்றாக பிசைந்து (தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து) கெட்டியான கலவையாக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு சிறு வடிவத்தில் எண்ணெயில் போட்டு பொரித்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
சுவையான நூடுல்ஸ் அப்பம் ரெடி.

மேலும் சில குறிப்புகள்

Comments

Everyone will get a period of success or satisfaction during his life time

hi geetha,

badam parubukku pathilaka munthiriparupu mixiyil ravai pola podithu podalama?

enrum anbudan,

sumi

Everyone will get a period of success or satisfaction during his life time

என் பெயர்,இளவரசி...கீதா இல்லை....:):)
முந்திரியும் போடலாம்.இது வெளியில் கிரிஸ்பியாகவும்,உள்ளே சாப்டாகவும் இருக்கும்.முதல் நாள் சுவையைவிட அடுத்த நாள் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.
ஒரு வாரம் வரை கூட airtight containerl pottu வைத்தால் கெடாமல் சுவை மாறாமல் இருக்கும்.
சுமி இதே ரெசிப்பியை யாரும் சமைக்கல்லமில் ஸ்டப் பை ஸ்டெப் போட்டோக்களுடன் போட்டிருக்கிறேன் .பாருங்கள்.
செதுவிட்டு கண்டிப்பய் எனக்கு சொல்லுங்கள்..பிடித்ததா என்று..
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

Everyone will get a period of success or satisfaction during his life time

hi
thank you for your reply. my daughter (3 and half years old) like sweets. i will try this menu today and reply you soon.

anbudan,
sumi

Everyone will get a period of success or satisfaction during his life time

Everyone will get a period of success or satisfaction during his life time
ஹாய் இளவரசி,
உங்க நூடில்ஸ் அப்பம் ரொம்ப டேஸ்டக இருந்தது, நான் இன்னிக்கு தான் இந்த ரெசிபி செய்தேன்.என் பொண்ணுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. என் ஹஸ்பண்டும் நல்லா இருக்குன்னு சொன்னார். என் அம்மா கிட்ட இந்த மெனுவ செய்ய சொல்லி இருக்கேன். அவங்க செஞ்சுட்டு சொல்ரென்னங்க. ரொம்ப நன்றிங்க. .
என்றும் அன்புடன்,
சுமி

Everyone will get a period of success or satisfaction during his life time

ரொம்ப மகிழ்ச்சி...விரும்பி சுவைத்தீர்கள் என்றதும்...நன்றி சுமி பின்னூட்டத்திற்கு
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.