condensed milk

i did ice cream with condensed milk, what can do with remaining milk?

U can use it for tea,coffe instead of milk... or u can use it to make payasam...

பீசா மாவு கடையில் கிடைக்கும் லா அதுல நாம்ம என்ன என்ன சேர்க்கனும்பா. பீளீஸ் தெரிந்தால் சொல்லுங்கள். பீசாக்கு என்ன சீஸ் யூஸ் பன்னனும். தெரிந்தால் சொல்லுங்கள்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

http://www.arusuvai.com/tamil/node/11392

http://www.arusuvai.com/tamil/node/7995

இன்னும் நிறைய பேர் குறிப்பு கொடுத்துள்ளார்கள்.என்ன சோனியா அறுசுவையின் சுட்டிப் பெண் நீங்க.Pizza என்று "தேடுக" பெட்டியில் தேடினாலே நிறைய வருதே.நான் கொடுத்த links பிடிக்கவில்லை எனில் இன்னும் நிறைய இருக்கிறது.Toppings எல்லாம் நம்ம இஷ்டம்.எது வேணாலும் use பண்ணலாம்.

Patience is the most beautiful prayer!!

ஹாய் ரொம்ப நன்றிபா. நீங்க சொல்ரது சரிதான், ஆனால் என் சந்தேகம் அது இல்லப்பா. ஆல் பர்பஸ் மாவு, மைதா மாவு இப்படி இருகிரது போல பீசா மாவுனி இருக்குலாப்பா. அதுல நம்ம பீசா மாவு பிசையும் போது என்ன என்ன சேர்க்கனும் பா. அதான் என் சந்தேகம். பீளீஸ் தெரிந்தால் சொல்லுங்கபா. அப்புரம் பீசாக்கு சீஸ் என்ன யூஸ் பன்னனும் பா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா நான் ஒருமுறை வாங்கியபோது என்ன சேர்க்க வேணும் என்று அதுலயே எழுதி இருந்து அதைப்பார்த்து சேத்ததா ஞாபகம்.[உப்பு ,தண்ணீர் ,சீஸ்.......

துருவிய சீஸ் வாங்கி கலந்தேன்.மன்னிக்கவும் எனக்கு மறந்தே போச்சு.வேறு யாராவது சொல்வார்கள்.
ஆனால் இங்குள்ளதைப்போல பீஸா நானே செய்து பார்த்ததில் எனக்கு எதுவும் பிடிக்காமல் இன்னும் ஒடர் பண்ணித்தான் சாப்பிடுகிறேன்.
உங்களுக்கு யாராவது வித்தியாசமா ஐடியா சொன்னா நானும் செய்து பாக்கலாம் என்று இருக்கிரேன்.

எனக்கு மேலும் ஒரு சந்தேகம்.சாம்பார் பவுடர் எப்படி செய்வது.என்னை டாக்டர் மிளகாய்த்தூள்[இலங்கை] பாவிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.
அதனால் காரம் இல்லாமல் சுவையா கர்ப்பிணிப்பெண்கள் சாப்பிடக்கூடியதா சாம்பார் பவுடர் எப்படி செய்வது என்று சொன்னால் நிறைய செய்து வைத்து கர்ப்பகாலத்தை ஓட்டிக்கொள்வேன்.உதவவும்.

ஹாய் ஷரொன் எப்படி இருகிங்க. அப்புரம் நீங்க பதில் போட்டதுக்கு நன்றிப்பா. நான் வாங்கும் போதும் பாய்கெட் கவரில் எழுதி இருந்து நான் சரியா பார்க்காமல் டப்பாவில் தட்டி விட்டேன். அதான் இப்பம் அவதி படிரேன். சாபம்பார் பொடி செய்வது குரிப்பு அருசுவைல கிராமம் நி இருக்கு அதுல பார்ங்கபா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா pizza flour பத்தி எனக்கு தெரியலயே.எந்த brand வாங்கினீங்கன்னு நியாபகம் இருந்தா கடைக்கு போகும் போது அதே brand-ல் எப்படி use பண்ணனும்னு படிச்சிட்டு வந்து try பண்ணி பாருங்க.

Patience is the most beautiful prayer!!

ஹாய் நீங்க சொன்னது சரிதான் பா. நான் இனி அப்படி தான் செய்ய போரேன், சரி உங்கள எப்படி கூப்பிடுவதுபா. எனக்கு உங்க பெயர் அடிப்பது சிரமமா இருக்கு. என்ன பெயர்ப்பா உங்களுக்கு தப்பா நினைக்காதிங்க சரியா, அப்புரம் உங்களுக்கு நான் நன்றி சொல்லிகிரேன். உடனே பதில் தந்ததுக்கு. ஓகே வா, நாளைக்கு உங்க பதிலுக்காக காத்து இருப்பேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனி அவங்க பெயர் உத்ரா ஓகாவா.... உத்ரா என்ன திட்டாதிங்க. நான் உங்கள் அன்பு தங்கைதான..... ஓகேவா...............

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்