உதவுங்கள் Thozhigaley

நான் ஜெர்மனியில் வசித்து வருகிறேன். இப்போது எனக்கு 3வது மாதம். தினமும் காலையில் தலை வலி வருகிரது. மருதுவர்(dr.) paracetamol tab eduthuka solranga... can i take tab daily? appram, enakku constipation problem um 2 days once varuthu:( daily night vazhai pazham eduthukren.. aanalum innum anda problem irukku... vera edaachum vazhi irukkungala? please help me!!

நிறைய காய்கறிகள் சாப்பிடுங்கள். மாத்திரை போடாமல் தூக்கத்திலிருந்து இடையில் ஒரு நேரம் எழுந்து ஜூஸ்(don't drink it cold) ஏதாவது குடியுங்கள்

மது வாழ்த்துக்கள் ஒரு நாளைக்கு para ஒரு எடுப்பதனால் எந்த தவறும் இல்லை ஆனா வலி போருக்கு முடியாமல் இருந்தால் கண்டிப்பாக எடுக்கலாம்.constipation க்கு நைட் ஒரு ஆரஞ்சு பலம், வாழைபழம் சாப்பிடலாம். சப்பாத்தி சாப்பிடலாம். ஒரு டம்ளர் பாலில் சுகர் கொஞ்சம் போட்டு குடிக்கலாம். இது எல்லாம் செய்யுது பாருங்கள். மனசை சந்தோசமா வச்சுக்கோங்க. நல்ல ரெஸ்ட் எடுங்க நல்ல மியூசிக் கேள்ளுங்க

நன்றி தோழி சுகி... ஆனா சப்பாத்தி சூடு இல்லியாங்க? ada sapdalaama?

மிக்க நன்றி தோழி தேன்மொழி

மது உங்களுக்கு உள்ளது ரொம்ப காமனான விஷ்யம்.பயப்படாதிங்க.உலர்ந்த திராட்சை(dry grapes) 10 எடுத்து நைட்டு ஊர வச்சுருங்க.காலயில் வெறும் வயிற்றில் அந்த தண்ணிய குடுச்சுடுங்க.அந்த பழங்களையும் சாப்பிடுங்க.every thing ill b alright without side effcts.Enjoy your mother hood

நன்றி கவி...:)i shall try it from tomo...:)

மது பேரசிடமால் ரொம்ப தாங்க முடியாட்டி எப்பவாவது எடுக்கலாம் அதுக்காக தினசரி எடுக்காதீங்க..தலைவலி எனக்கும் இருந்தது நெட்டில் பார்த்து செய்த வைத்தியம் எனக்கு கை கொடுத்தது
சிறிது சூடான தண்ணீரை டப்பில் நிரப்பி அதில் காலை நனைத்து தண்ணி சூடாறும் வரை ஒரு 20 நிமிஷம் உக்காருங்க அப்படியே தலைவலி மெல்ல மாறும்
இன்னுமொரு வைத்தியம் நிறைய தண்ணி குடிச்சு பாருங்க அதுவும் நல்ல பலன் தெரியுது

நன்றி தாளிகா... செய்து பார்க்கிறேன்...

மேலும் சில பதிவுகள்