How long?

How long can we store madeup infant formula milk?... is it advisable to store it at room temperature or warm?... I s it ok to prepare the formula milk 2-3 hrs in adv(only for night feed)...

டிசென்
ரூம் டெம்பெரேச்சரில் என்றால் ஒரு மணிநேரம் வரை வைக்கலாம் அதுக்கு மேல வேண்டாம்..இரவில் கொடுப்பதென்றால் தாங்காது 3 மணிநேரம் .
என் மகளுக்கு முன்பு கொதித்து மிதமான சூடில் ஆற்றிய சுத்தமான நீரை ஃப்லாஸ்கில் ஊற்றி பெட்ரூமில் வைப்பேன்.அருகில் பாட்டிலிலேயே ஃபார்முலா பொடியும் போட்டு வைப்பேன் அழுதால் உடனே ஃப்லாஸ்கிலிருந்து ஊற்றி கலக்கி கொடுப்பேன் அப்படி தான் செய்திருக்கிறேன்..முன்னமே செய்து வைத்ததை கொடுக்கவும் பயம் மட்டுமல்ல குழந்தைக்கு குடிக்கத்தக்க சரியான அளவு சூடில் இருக்காது

Thanks a lot... I will try it ur way...:)

//Did u receive my mail?//

மேலும் சில பதிவுகள்