idli maavu thanniyaga karaithu vittal enna seivadhu

idli maavu thanniyaga karaithu vittal enna seivadhu..

தோசை ஊத்துறது. அதுக்கும் வரலன்னா, கொஞ்சம் ரவை கலந்து 1/2 மணி நேரம் வைங்க தோசை நல்லா வரும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanitha thangal pathilukku நன்றி...

மாவைப் புளிக்குமுன் ஃப்ரிட்ஜில் ஒரு நாள் வைத்து எடுத்தால் தண்ணீர் மேலே தெளிந்து நிற்கும்.

mrs hussain thanku for ur reply...

மேலும் சில பதிவுகள்