மைக்ரோவேவ் ஜாம்

வழங்கியவர் : Vanitha Vilvaar...
தேதி : திங்கள், 06/07/2009 - 16:22
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- 1. ஸ்ட்ராபெர்ரி / செர்ரி / எதாவது பெர்ரி வகை பழம் - 1/2 கிலோ
- 2. சர்க்கரை - 1/4 கிலோ (இல்லை உங்க விருப்பம் போல்)
- 3. எலுமிச்சை - 1
- பழத்தை நன்றாக சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டவும். ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் பழத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து 4 அல்லது 5 நிமிடம் "ஹய்"ல் வைக்கவும்.
- பழம் சற்று சாப்ட் ஆனதும், சர்க்கரை கலந்து 10 - 15 நிமிடம் மீண்டும் "ஹய்"ல் வைக்கவும். (இடையில் அடிக்கடி கிளரி விடவும். பதமும் பார்க்கவும்.)
- ஜாம் பதம் வந்ததும் எடுத்து குளிர வைத்து பாட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைக்கவும்.
Note:
பழத்தின் அளவு, மைக்ரோவேவின் பவர் பொருத்து நேரம் மாறுபடும். அடிக்கடி சரி பார்க்கவும். தேவைப்பட்டால் கடைசியாக வென்னிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
4 நிமிடங்கள் 6 sec முன்பு
7 நிமிடங்கள் 55 sec முன்பு
12 நிமிடங்கள் 3 sec முன்பு
21 நிமிடங்கள் 11 sec முன்பு
28 நிமிடங்கள் 13 sec முன்பு
33 நிமிடங்கள் 21 sec முன்பு
43 நிமிடங்கள் 16 sec முன்பு
45 நிமிடங்கள் 16 sec முன்பு
47 நிமிடங்கள் 10 sec முன்பு
59 நிமிடங்கள் முன்பு