அறுசுவை - காணாதவர் பக்கம் - 3

யாராவது காணாம போயிட்டாங்களா?!
யாராவது காணாம போக போறாங்களா??!!
யாராவது காணாம போய் வந்திருக்காங்களா???
யாராவது காணாம போக போறேன்னு சொன்னாங்களா???

- இப்படி பட்ட விஷயத்துக்கு தான் இந்த பக்கம். ;)

சில வாரங்கள் அறுசுவைக்கு வர இயலாது. காரணத்தை அறிந்தவர்கள் அமைதி காக்கக் கடவீர்களாக. எப்படியோ மீண்டும் காணும் போது நானே சொல்லத் தான் போகிறேன். அதுவரை... சுஷ்!! :-)

பல தடவை சொல்லியும், பெயர் குறிப்பிட்டு கேள்வியை வைப்பதும் பெயர் குறிப்பிட்டு த்ரெட் ஆரம்பிப்பதும் நிற்பதாக இல்லை. உடனே பதில் கிடைக்காவிட்டால் முயற்சியைக் கைவிடாமல் திரும்பவும் கேட்கிறவர்களும் இருக்கிறீர்கள். அவர்களுக்காகத் தான் இந்த பதிவு.

இனி 26ம் தேதிக்கு மேல் தான் என்னால் அறுசுவைக்கு வர இயலும். அது வரை... என்னிடம் கேள்வியை வைத்து விட்டு பதிலுக்காகக் காத்திருக்க வேண்டாம். :-)

‍- இமா க்றிஸ்

சரி அம்மா ஆனால் உங்கள் வருகையை விரைவாக‌ எதிர்பார்க்கிறேன் miss u amma

எல்லாம் நன்மைக்கே

என் சந்தேகத்தை எல்லாம் அழகாக விளக்கி என்னை தெளிவு படுத்தியதற்கு நன்றிகள். நீங்கள் வரும்போது நல்ல செய்தியோடு காத்திருக்க விரும்புகிறேன்.

மேலும் சில பதிவுகள்