அறுசுவை - காணாதவர் பக்கம் - 3

யாராவது காணாம போயிட்டாங்களா?!
யாராவது காணாம போக போறாங்களா??!!
யாராவது காணாம போய் வந்திருக்காங்களா???
யாராவது காணாம போக போறேன்னு சொன்னாங்களா???

- இப்படி பட்ட விஷயத்துக்கு தான் இந்த பக்கம். ;)

எல்லோரும் நலமா?ஒரு பத்து நாளாக என்னால் அறுசுவையை பார்வை யிடமுடியாமல் போய்விட்டது.இன்னும் சில நாட்கள் பிஸிதான்.என் மகனும் அவரும் ஊர் வந்திருப்பதால்,சில நாட்கள் கழித்தாவது தொடர்ந்து வரமுடிகிறதா?என்று பார்க்க வேண்டும்.நிறைய மிஸ் பண்ணிய உணர்வு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாங்க ஆசியா.... நலமா?? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அப்பப்போ வந்து பட்டிமன்றத்தில் தலையை காட்டிகிட்டு இருக்கீங்க.... சந்தோஷமா இருக்கு பார்க்க. :) வந்தவர்களை நல்லா கவனியுங்கோ. நாங்களும் உங்களை மிஸ் பண்றோம்.... சீக்கிரம் வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்..... இன்றைய போழுது இனிய போழுது ஆகுக........

ஆசியா அக்கா நலமா? உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆயிடுச்சு..... பிள்ளைகள் நலமா?

டையம் இருக்கும் போது வாங்ககா........ நாங்க எதிர்பார்த்துக்குட்டு இருக்கேம்....

உங்லுக்கு என்னுடைய ரம்லான் வாழ்த்துக்கள்க்கா.....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்..... இன்றைய போழுது இனிய போழுது ஆகுக........

இவங்கலை எல்லாம் ஆலையே கானும்:

இத படிச்சுட்டச்சும் சீக்கிரம் வாங்க்பா.... வந்து பதில் போடுங்க....

மர்ழி அக்கா நலமா? உங்கலை ஆலையே கானும்?

ஜீனோ நலமா எங்க ஆலையே கானும்?

தாளிக்கா அக்கா நலமா இருக்கிங்கலா? இப்ப உடம்பு சோர்வா இருக்கா? உடம்ப பாத்துக்கேங்கக்கா?

சந்தனா நலமா வாங்க எனக்கு வந்து டூசன் எடுங்கபா? எதுக்கா அடுத்தவங்ககிட்ட எப்படி போட்டு குடுக்குரதுன்னு.... ஹீ ஹீ ஹீ வனிதாதான் சொன்னாங்க......

உத்ரா என்னாப்ப ரொம்ப பிசியா உங்கலை ஆலையே பார்க்க முடியல? நலமா? மெயில் செக்பன்னுப்பா.....

தனிஷா என்னப்ப தீர்ப்பு சொல்லி கலச்சு போயிட்டிங்கலா? இல்லையே தோழிஸ் எல்லரும் மோரும், பாலும் குடுத்தங்கலே......,

மகேஸ்வரி என்ன பிசியா அலையே கானும்......?

அதிரா வாங்கப்பா நலமா? குழந்தை நலமா? உங்க கிட்ட கத்துக்கலாம்ன்னு இருக்கேன்.......

கல்பனா நலமாப்பா?

உமாரஜ் நீங்கலும் அர்ஜ்னும் நலமா?

உமா ( பொப் ) ஊருக்கு போயிட்டு ரொம்ப பிசியாயிட்டிங்கலா? ஊரில் உங்க அம்மா, அப்பா, குடும்பத்தார் நலமா?

ஹரிகாயத்ரி உங்கலையும் ஆலியே கானும்.....

லாவண்யா நிங்கலும் பிசியா?

திவ்யா ஆறுமுகம் எனக்கு பதில் போட்டுங்க அப்பரம் வரவேயில்லை....... நான் போட்ட பதிவ படிச்சுடிங்கலா பரவாயில்லைய்ப்பா வாங்க......

ஹைஸ் அண்ணா நலமா இருக்கிங்கலா?

சுரேஜினி நலமாப்பா? உங்கலையும் அலையே கானும்? மெயில் செக் பன்னுப்பா?

தாமரை அக்கா நலமா இருக்கிங்கலா? அடிக்கடி வாங்கப்பா?

மனோகரி அம்மா நலமா இருக்கிங்கலா? உங்க பிள்ளைகள் நலமா? அம்மா ம்னோகரியின் பயனுல்ல ஆலோசனை பகுதில் நான் ஒரு உதவி கேட்டு இருக்கேனே அது பதில் சொல்லுங்கமா....

ஜலீலா அக்கா நலமா பிள்ளைகல் நலமா? கைக்குலுக்க தான் வருவிங்கலா? இங்க வரமாட்டிங்கலா? நாங்கலாம் எதிரிப்பர்க்கிரேம்? முடிஞ்ச வாங்கககா? )

சொல்வி அம்மா இப்ப உடம்பு பரவாயில்லையாம்மா? உங்க பேரனேட இருக்குரது உங்கலுக்கு சந்தோஷம் தானம்மா? உடம்ப பத்திருமா பார்த்துக்கேங்க.....

தோழிஸ் ...... இவங்கலை அலையே கானும்?

வராதவங்க எல்லரும் நலம்தானா?

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் தோழிஸ்,

ஊரிலிருந்து என் மாமியார், மாமனார் வர்றாங்க இந்த திங்கட் கிழமை. அப்புறம் ஒரு 10 - 15 நாட்கள் பிஸி தான். அதனால கொஞ்ச நாள் காணாமல் போகப் போறேன்.

அதற்காக எல்லாரும் என்னை மறந்திடுடாதீங்க!!!!!! முடியரப்போ வந்து எட்டி பார்த்து, பதிவுகள் போடுறேன். "நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்."

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் தோழிஸ்,

அறுசுவையில் என்னுடைய விடுப்பு இன்னும் நீடிக்கிறது. என் அண்ணி வளைக்காப்புக்காக ஊருக்கு செல்லவிருப்பதால் நான் மேலும் சில நாட்கள் காணாமல் போகிறேன்.

இப்போது போல நேரம் கிடைக்கும் போது அறுசுவையை பார்வையிட்டுக் கொண்டு இருப்பேன். அதனால யாரும் மறந்துடாதீங்க!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

இனி வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைதான் அறுசுவை பக்கம் வர முடியும்.

பாக்கலாம்

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் தோழிகள் அனைவருக்கும் வணக்கம் .நான் ஊருக்கு போவதால் ஒரு மாதம்
காணாமல் போகிறேன் .அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

ஹாய் ஐஸ்வரியலக்ஷ்மி சரி அம்மா நல்லா படியா போயிட்டு வாங்கம்மா...

ஜயா சீதாலக்ஷ்மி அம்மா காட்டாயம் வாங்க ஜாலீ....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் ஹாய் ஹாய் தோழிஸ். எல்லருக்கும் என்னுடைய வணக்கம். அனைவரும் நலமா? நான் வந்துட்டேன். இனி தடையின்றி என் பதிவுகள் தொடரும்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மேலும் சில பதிவுகள்