முட்டை மசாலா

image

வழங்கியவர் : Hemalatha Raju

தேதி : திங்கள், 06/07/2009 - 20:46

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

3.8
5 votes
Your rating: None
 

 

  • முட்டை-4
  • பெரிய வெங்காயம் - 1
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையானளவு

 

  • முட்டையை வேக வைத்து எல்லா பக்கமும் கீறி விடவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
  • கடாயில் எண்ணை விட்டு பெரிய வெங்காயத்தை போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு சேர்த்து வணக்கி விடவும்.
  • பின்பு கீறிய முட்டையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு மசாலா முட்டையில் சேர்ந்து வறும் போது கிளறி இறக்கவும்.