hi every one

வீட்டில் வெண்ணை தயாரிப்பது எப்படி என்று சொல்லித் தாருங்கள்

வீட்டில் தினசரி காய்ச்சும் பாலாடையை மட்டும் ஸ்பூனால் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு ஃபிர்ட்ஜில் வைக்கவும்...ஓரளவுக்கு நிறைந்ததும் அதை மிக்சியில் போட்டு சுற்றினால் கீழே மோரும் மேலே வெண்ணையுமாக மிதக்கும்.அந்த வெண்ணையை அதே மாதிரி வடித்து வடித்து எடுக்கலாம்...இதை செய்து பார்த்ததில்லை ஆனால் செய்வதை பார்த்திருக்கிறேன்

தலிகா ரொம்ப நன்றி.அந்த மோர் தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டுமா?

நல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை

ஹய் ரமீஜா
அது மோர் தான் ஆனால் சுவை ஒரு மாதிரி இருக்கும் கொட்டி விடலாம்

மேலும் சில பதிவுகள்