பட்டிமன்றம்2:அதிசந்தோசம் ஆண்களா?பெண்களா?

நம் அறுசுவையின் மூத்த சகோதரி திருமதி.அதிரா அவர்களின் தலைப்பிலிருந்து ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் தேர்ந்தெடுத்த தலைப்பு இதோ உங்களுக்காக:-

" இன்றைய வாழ்வில் சந்தோசத்தை அதிகம் அனுபவிப்பது “ - ஆண்களா? பெண்களா?

வாழ்க்கையில் எல்லாரும் விரும்புவது நம் முன்னாள் நடுவர் சொன்னதுபோல் :D,

நிம்மதியாய்,சந்தோசமாய் வாழ்வதற்கே :)

இந்த சந்தோசத்தை இன்று அதிகமாய் அனுபவித்துகொண்டிருப்பவர்கள் ஆண்களா?

பெண்களா? என்ற அலசலுக்கு உங்கள் கருத்துகணைகளோடு தயாராகுங்கள்

அன்புடன்
இளவரசி

என்ன வின்னி அக்கா இன்னும் தலைப்பை போடலை? தலைப்பை ஆவலா இருக்கு.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

r u in India now....?my native ise near nagercoil...u too near nagercoil means tell me the place..my tamil font not working
regards
elu

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இங்க கூட்டமெல்லாம் கலஞ்சு போயாச்சு. அடுத்த பட்டிமன்ற தலைப்பு போட்டாச்சு. அங்கே வாங்க அனைவரும். சுபா மச மசன்னு இங்க நிக்கக் கூடாது. புது தலைப்பு போய் பாருங்க:) ( தலைப்புக்கு என்ன சொல்ல போறாங்கன்னு தெரியலையே:))

தனீ மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்.மிக்க ஆவலாக உள்ளேன்,ஒரு தடவை கூட அபுதாபியில் நான் என் குறிப்பிற்கு டிக்டேட் செய்ய தனிஷா டைப் செய்ய,நினைவு இருக்கா?தனிஷா,உங்க வீட்டில் வைத்து அப்பா என்ன ஸ்பீடு தெரியுமா?அதுவும் பார்க்காமல்,அப்பவே அவள் திறமை கண்டு மிக்க வியப்பு.வின்னி கேட்கவே வேண்டாம்,ஒரு பானை சோற்றுக்கு ஒன்று பதம் போல உங்கள் கற்பனை கெட்டுகெதரே போதும்.வாங்க வந்து இருவரும் அசத்துங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் பதிவு போடா முடிந்தது. இன்னும் சில வாரங்களுக்கு என்னால் பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள இயலாது. அதன் பின் மறுக்காமல் நடுவர் பொறுப்பை ஏற்கிறேன். அழைப்பிற்கு நன்றி. வரும் பட்டிமன்ற நடுவர்களுக்கும் பங்கேற்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்