நம்ம ஜெயலஷ்மிக்கு(ஜெயா) இன்னைக்கு பிறந்தநாள், வாழ்த்தலாம் வாங்க(12.7.09)

ஜெயலஷ்மி பிறாந்தநாள் நல்வாழ்த்துக்கள். என்னப்பா எப்படிப்பா இருக்கீங்க.ஆளையே காணோம் வாங்கப்பா வந்து பிறந்தநாள் எப்படி போச்சுனு சொல்லுங்கப்பா...

ஜெயலஷ்மி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்:))))

இதுக்கு பதில் சொல்ல வந்துதானே ஆகணும்.

உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா :-). ஜெயாவ பிறந்த நாள் அன்னிக்குமா ஏன் கலாய்க்குறீங்க.

ஜெயா உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா :-). ஜெயாவ பிறந்த நாள் அன்னிக்குமா ஏன் கலாய்க்குறீங்க.

ஜெயா உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..உங்களுக்கு வாழ்த்து சொல்லதான் வந்தேன்,ஆனால் வந்ததும் ஒரு தயக்கம், நீங்க எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் இல்லனு சொல்லிருவீங்கனு,ஆனால் அப்படி சொல்ல கூட வந்துதானே ஆகனும்? என்ன கவி சரிதானே?

கவிஎஸ் தனிஷா, நேற்று உங்களைதான் நினைச்சேன்,என்ன நீங்களும் ரொம்ப நாளா வரலயேனு..இல்ல என் கண்ணுலதான் தெரியலயா? அப்ரா, ஷாம் எப்படி இருக்காங்க?

அரட்டை திரட்ல விசாரிக்கலாம்னு நினைச்சேன், ஆனால் உங்க 2பேரையும் இங்க பார்த்ததும் இங்கயே விசாரிச்சுட்டேன்..

உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள!!

கவி உங்களூக்கு ரொம்ப லொள்ளு,அத்தையை பிறந்தநாளதவுமா இப்படியா கலாய்ப்பது..

ஹாய் ஜெயலக்ஷ்மி,
உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் ஜெயா அண்ணி நலமா இருக்கிங்கலா?

உங்கலுக்கு என்னுடைய மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தாமதமாக வந்து சொல்லியிருக்கேன். பெரிய மனசு பண்ணி ஏத்துக்கோங்க ஜெயலஷ்மி அக்கா. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றி

சுபா

ஹாய் ஜெயா அக்கா என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அனைவரும் நலமா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ஜெயா அக்கா,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்