உல்லன் ஃப்ளவர் வேஸ் பாகம் - 2

தேதி: July 13, 2009

4
Average: 3.7 (3 votes)

இந்த அழகிய உல்லன் ஃப்ளவர் வேஸ் செய்முறையை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தனலெஷ்மி அவர்கள். இவர் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

 

மேட் - 1
உல்லன் நூல் கண்டு - 2 (ஊதா மற்றும் மஞ்சள் நிறங்கள்)
ஊசி
கத்திரிக்கோல்

 

இரு திசையிலும் போட்ட பிறகு அப்படியே மேட்டை திருப்பி இதைப் போல இடதுப்புறத்தின் இருதிசையிலும் போட்டுக் கொள்ளவும். இப்போது நான்கு பூக்கள் இருக்கும்.
இதைப்போல் எல்லா சிறிய மேட்டிலும் போட்டுக் கொள்ளவும். பிறகு ஏதேனும் இரண்டு எதிரெதிர் திசைகளை இணைத்து ஊசி நூலைக் கொண்டு தைத்து விடவும். எல்லாவற்றையும் தைத்துக் கொள்ளவும்.
பெரிய மேட்டின் அகலமான பகுதியில் சிறிய மேட்டின் ஓரங்களில் சுற்றிலும் போட்டது போல மேலும், கீழும் ஊதா நிற நூலைக் கொண்டு போட்டுக் கொள்ளவும். அதன் பிறகு அதே நிற நூலால் முன்பு போட்ட பூக்கள் போலவே போட வேண்டும். பூக்கள் 5 X 5 கட்டங்களில் போட வேண்டும். ஒவ்வொரு பூக்கள் போட்டு முடித்ததும் முன்பு பூவின் காம்பு போட்டது போல் ஒரு காம்பு பகுதி மட்டும் போட்டுக் கொள்ளவும். மேலே முதல் வரிசையில் 5 பூக்களும் அடுத்த வரிசையில் 5 பூக்களும் போட்டுக் கொள்ளவும்.
அதன் பிறகு பின்னி வைத்திருக்கும் சிறிய மேட் துண்டுகளின் ஒன்றை எடுத்து பார்டர் போட்டிருக்கும் பெரிய மேட்டின் கீழ் பகுதியின் ஓரத்தில் வைத்து அதன் கீழ் முனையையும், மேல் முனையையும் உல்லன் நூல் கொண்டு தைத்து விடவும்.
இதேப் போல் எல்லாவற்றையும் அடுத்தடுத்து வைத்து தைத்துக் கொண்டே வரவும். இறுதியில் முடிந்ததும் முடிச்சு போட்டு முடித்து விடவும்.
எல்லா சிறிய மேட் துண்டுகளை வைத்து தைத்தப் பிறகு இரண்டு ஓரங்களையும் இணைத்து வைத்து வெள்ளைநிற நூலால் தைக்கவும். பிறகு பூ ஜாடியின் அடிப்பாகம் முதல் மேல் நுனி வரை தைத்து விடவும்.
அழகிய உல்லன் ஃப்ளவர் வேஸ் தயார். இதில் நீங்கள் விரும்பிய பூக்களை வைத்து அலங்கரித்துக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாஸ் அழகாக இருக்கிறது தனலெஷ்மி. ஐடியா நன்றாக இருக்கிறது. மிகவும் பொறுமையாகச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நான் அறுசுவை இனைய தளத்திற்கு ஒரு புதிய சகோதரி ஹாய் தனலெஷ்மி அழகாக இருக்கு வாழ்த்துக்கள்.

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta