கேரட் ஜாம்

வழங்கியவர் : jayaraje
தேதி : புதன், 15/07/2009 - 12:09
ஆயத்த நேரம் : 20 mins
சமைக்கும் நேரம் : 30 mins
பரிமாறும் அளவு :
- 1) கேரட் - 3 கப் (தோல் சீவி துருவியது)
- 2) சர்க்கரை- 2 கப்
- 3) எலுமிச்சை - 1
- 4) ஏலக்காய் - 2
- 5) தண்ணீர் - வேகவைப்பதற்கு
- கழுவி சுத்தம் செய்து துருவிய கேரட்டை 20 நிமிடத்திற்கு வேக வைத்து ஆற விடவும்.
- எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொட்டையை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
- ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.
- ஆற வைத்த கேரட்டை மசித்து எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- அனைத்தும் கரைந்து கெட்டியாகி ஜாம் பதம் வரும் வரை கிளறவும்.
- பதம் வந்ததும் இறக்கி கழுவி காய வைத்த பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைக்கவும். மறுநாள் முதல் உபயோகிக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
9 நிமிடங்கள் 14 sec முன்பு
6 நிமிடங்கள் 51 sec முன்பு
10 நிமிடங்கள் 40 sec முன்பு
11 நிமிடங்கள் 37 sec முன்பு
14 நிமிடங்கள் 37 sec முன்பு
14 நிமிடங்கள் 44 sec முன்பு
18 நிமிடங்கள் 33 sec முன்பு
21 நிமிடங்கள் 6 sec முன்பு
24 நிமிடங்கள் 52 sec முன்பு
29 நிமிடங்கள் 17 sec முன்பு