how to prepare naan-pls anybody help me

enaku naan seivadhi epadi endri yaravadhu sollavum pls.
enaku therindha method solren
maidha - 1 cup
yeast - 1 spoon
salt
maidha, salt, yeast ellavarrayum ondraga pisaindhu 3 mani neram kalithu chappathi pol seyya vendum
idhu sariya, thavara

எங்கள் வீட்டிலும் ஏறக்குறைய இது தான் ஆனால் தண்ணீருக்கு பதில் வெதுவெதுப்பான பாலில் செய்வோம்..ஈஸ்டையும் பாலில் கரைத்து தான் ஊற்றுவோம்..சர்க்கரை சிறிது சேர்க்க வேண்டும்.

Thanks thalika. try panitu feedback solren

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

ஹாய் அனு
இப்ப தான் ஈஸ்டில் அளவை கவனித்தேன் நாங்கள் ஒரு ஸ்பூன் போடுவதில்லை..சும்மா ஒரு 1/4 ஸ்பூன் தான் போடுவோம் இல்லையென்றால் அந்த புளிப்பு சுவை தூக்கலாக தெரிகிறது..

ஹாய் பீசா மாவுனி தனியா இருக்குலப்பா. அதுலா என்ன என்ன சேர்க்கனும். மைதா மாவுனா நீங்க சொன்னது எல்லாம் சேர்க்கலாம், ஆனால் பீசா மாவு வாங்கினா அதுல என்ன சேர்க்கனும். பீளீஸ் சொல்லுங்கள்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

hi,
thank u thalika, enakum thoninadhu yeast alavu kuda irukura madhiri, ok try pannalamnu nenachen thank god munnave sollitinga. apparam yen husbend endi pudhusu, pudhusa try panni kolrane keparu. thanks a lot

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

sorry pa idhu enaku theriala yartayavadhu kettu solren

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

http://www.arusuvai.com/tamil/node/13390

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்