உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

ஹக்காரா

 


தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு - ஒரு கப்
  • உப்பு - தேவைகேற்ப
  • மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - தேவையான அளவு
  • தண்ணீர் - கொஞ்சம்
  • சீரகம் - அரை தேக்கரண்டி

செய்முறை

  • ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகம் இவற்றை சேர்க்கவும்.
  • பின்னர் அதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் நேரம் கழித்து அதாவது ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
  • பின்னர் அதை சின்ன துண்டுகளாக வெட்டி அதை உருட்டவும்.
  • அதை சப்பாத்தி போல் கட்டையில் வைத்து உருட்டவும். அதன் மேல் ஒரு துணி வைத்து அழுத்தவும்.
  • பிறகு எடுத்து, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்திப் போல் சுட்டெடுக்கவும்.

வழங்கியவர்

எஸ். சுமதி, காரைக்கால்.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு 10 நிமிடங்கள்
  food image


comments