ஈசி பாஸ்தா

தேதி: July 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாஸ்தா - 1 கப்
ஓலிவ் எண்ணெய் - சிறிது
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிது
பார்ஸ்லே இலை - சிறிது(dry or fresh)
பெப்பர் - சிறிது
உப்பு - சிறிது
சீஸ் - தேவைக்கேற்ப


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அது கொதிக்கும் போது சிறிது உப்பு, ஓலிவ் எண்ணெய், பாஸ்தா சேர்க்கவும்.
ஜில் தண்ணீரில் பாஸ்தாவை போட்டு எடுத்து ஓலிவ் எண்ணெய் கலந்து வைக்கவும்.
பின் கடாயில் ஓலிவ் எண்ணெய், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ், பார்ஸ்லே இலை அல்லது தண்டு, வேக வைத்த பாஸ்தா, பெப்பர், உப்பு, துருவிய சீஸ் சேர்த்து பரிமாறவும்.


இதனுடன் வேக வைத்த சிக்கன், மட்டன், முட்டை, முள்ளில்லாத மீன், காளான், குடைமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

lathakumar
ஹாய் அக்கா,
பாஸ்தா என்றால் என்ன? இந்தியாவில் கிடைக்குமா?pls reply

lathakumar

பாஸ்தா இந்தியாவிலும் கிடைகிறது.பாஸ்தா நூடுல்ஸ் போல் நீள வடிவில் மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு பிடிக்கும் வடிவில் வித்தியாசமாக கிடைகிறது.டிப்பார்ட்மெண்ட் கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும்.
Be Happy

Be Happy

lathakumar
sorry arusuvaiku varavillai kandippa seithuparkirean

lathakumar

ok Latha...Be Happy

Be Happy