admin kavanaththirku

சர் நான் கூட்டாஞ் சோறு பகுதிக்கு என்பெயரை சேர்க்க இதுவரையும் 4குறிப்புகள் தெளி வான தமிழிலேயேதட்டச்சு செய்துஅனுப்பி இருந்தேன். அதுவும் தொடர்ந்த விடா மு யற்சி செய் து நம்
எழுத்துதவி பக்கத்தைஉபயோகித்து நிறையபயிற்சிகள், அதுவும் தினச்ரிதடச்சு பழகி, என்னால தமிழிலெழுதமுடியும் என்ற நம்பிககை வந்த பிறகு தான் குறிப்புகளை அனுப்ப தடங் கினேன்.
எதுவுமே வராததால பீட் பேக் அறுசுவை.காம் அட்ரஸிற்கு அனுப்பினேன். அதிலும் சரியானபதில் இல்லை மிகவும் ஆர்வத்துடன் எழுதி அனுப்புபவர்களை
,அவர் களின் குரிப்பு களை ப்ரசுரித்து உற்சாக ப்படுத்தினால் தானே மேலும் மேலும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உன்டாகும்.

கவலைப்படாதீர்கள்,தவறு இல்லாமல் டைப் செய்ய பழகுங்கள்,குறிப்புக்கள் தவறு இல்லாமல் இருந்தால் பிரசுரித்து விடுவார்கள்.முயற்சி செய்யவும்.நிச்சயம் உங்கள் குறிப்பு வெளியாகும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்