vermicilli semiya(சேமியா ) | arusuvai
forum image
vermicilli semiya(சேமியா )

சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உப்புமா செய்வது எப்படி? சேமியாவை வறுத்து விட்டு 1 க்க்கு 1.5 தன்னீர் விட்டென்..SEMIYA is looking very soggy..உஙாலுக்கு தெரின்டல் உதுவுன்கள் தொழிகளே.


SEMIYA

ur method is right... maybe it has something to do with the semiya itself... try a diff brand of semiya...Anil semiya is good IMO...or u can follow a healthier option wherein u cook the semiya in lotsa water & salt and drain it once it's done... pour cold water to arrest further cooking... & then do the thaalipu as usual... this way, u can use less oil & also get flaky semiya...try this with a small batch & see if u like it...

pls enaku idli mavu seium

pls enaku idli mavu seium vithan solli thangalen. 4=1 +vendhayem vera enna serthal idli softa erukum?

3:1

நான் மூன்று : ஒன்று போடுவேன் வெந்தயமும் சேர்ப்பேன் அருமையாக வருகிறது..எப்படி அரைக்கிறீங்கன்னு சொல்லுங்க..மிக்சி>?

தளிகா

idli

நானும்4=1 வெந்தயம் 1ஸ்பூன் ஜவ்வரிசி சேர்ப்பேன் ந்ல்லா வரும்....தோசை மொறு மொறுப்பாக வரும் இதனால் ஹேஒட்ட்ல் ரோஸ்ட் சாப்பிடுரத விட்டாச்சு....இட்லி அரிசிதான் சேர்பேன்....இட்லியும் பூ மாதிரி வரும்....premier மிக்ச்யில்தான் அரைக்கிரேன்...தளிகா நீங்கள் எந்த அரிசி பயன்படுத்துகிரீர்கள்?

இட்லிமாவு பதம்

ஹாய் தோழீஸ்... இட்லி மாவு பதம் என்பது சாதாரணமா ஒருத்தர்ட இருந்து ஒருவருக்கு வித்தியாசம் வரும். ஏன்னு சொல்றேன்... வாங்கும் அரிசி, வாங்கும் பருப்பு, அவற்றின் காய்ச்சல், அரைக்கும் பதம், அரைக்கும் இயந்திரம், அரைக்கும் நேரம், ஊற வைக்கும் நேரம் என எல்லாம் சேர்ந்து தான் ஒரு இட்லி மாவின் பதத்தை முடிவு செய்யும்.

வழக்கமா 4:1 தான். எங்க வீட்டில் இட்லிக்கு வெந்தயம் அது இதுன்னு ஏதும் சேர்த்ததில்லை... ஆனா இட்லி சூப்பரா வரும். தோசையும் அருமை. பருப்பு ஒரே ப்ராண்ட். அரிசி மாறும்... அப்போ அதுக்கு ஏற்றபடி ரேஷியோ மாறும். தோசை இட்லி எப்படி வருதுன்னு பார்த்து மாற்றி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சேமியா உப்புமாவிற்கு எந்த

சேமியா உப்புமாவிற்கு எந்த வாணலியில் வறுப்பீங்களோ அதே வாணலியில் உள்ள சேமியா அளவிற்கு தண்ணீர் ஊத்துங்க.இது கண்ணளவு.பழக்கத்தில் வரும்.

சாதாரண சேமியாதான் உப்புமாக்கு நல்லார்க்கும்பா. குத்துவிளக்கு,அணில் சூப்பரார்க்கும். வெர்மிசில்லி பாயாசத்துக்கு ஓகே. True Brand nice semiya பாயாசத்துக்கு ரொம்ப நல்லார்க்கும்பா.

ரவைக்கு 1:2 .

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

seemiyaa

அணில் சேமியா எனில் 1:1 (சேமியா:தண்ணிர்) சரியாக வரும்.
தண்ணிர் கொதித்த பின் வறுத்த சேமியாவை போட்டு சிறு தீயில் வைத்து 2 நிமிடம் மூடி வேகவிட்டு எடுக்கவும்.கண்டிப்பாக நன்றாக வரும்.