தேங்காய் மிளகு சட்னி

தேதி: August 1, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

தேங்காய் துருவல் - 1 கப்
மிளகு - 2 டீ ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
சின்ன வெங்காயம் - 4
புதினா இலை - 1 கொத்து
கொத்துமல்லி - 1 கொத்து
எலுமிச்சை - 1/2 மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு


 

தேங்காய், மிளகு, இஞ்சி, வெங்காயம், புதினா, கொத்துமல்லி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
எலுமிச்சை சாற்றை இத்துடன் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உலுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்ததில் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்