Gongura Pickle?

வணக்கம்!!
எனக்கு நல்ல புளிப்பாக கோங்குரா ஊறுகாய் எப்படி செய்வது என்ட்று யாராவது கூறுங்களேன்.நன்றி.

என்ன ப்ரீத்தி மசக்கையில் புளிப்பா எதாவது சாபிடனும் போல இருக்கா.....அதுவும் புளிச்ச கீரையை பார்துக்கப்புரம் சும்மாவா இருக்க சொல்றீங்கனு நீங்க கேட்கிறது என் காதிலே விழுது.....கீழே உள்ள லிங்க் எல்லாத்தையும் பாருங்க....எது பிடிக்குதோ செஞ்சி ஜமாயிங்க.....

http://www.arusuvai.com/tamil/node/13482
http://www.arusuvai.com/tamil/node/12870
http://www.arusuvai.com/tamil/node/6129
http://www.arusuvai.com/tamil/node/2392
http://www.arusuvai.com/tamil/node/195

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்