கருவுறுதல்

ஹாய் அக்காஸ் அம்மாஸ் தோழீஸ் அனைவரும் நலமா. நான் புக்கிள் படித்ததை உங்களுக்காக எழுதி இருக்கேன், இது தப்பா இருந்தா என்னை மன்னிதிடுங்க, ஏன்னா இது தெரியாதவர் யாராவது இருந்தா அவர்களுக்கு உதவும் வகையில் இது இருக்கட்டும் என்று இதை எழுதுகிரேன்.

கருவுறுதல்:

ஒரு கரு விந்து உயிரனுவும் பென் உயிரனுவும் தேவை. கனவன் மனைவி உடல் உறவின் போது விந்து உயிரனுவும் பென் உயிரனுவும் இனைந்து ஒரு கருவாக மாற வாய்ப்பு உள்ளது.

கனவன் மனைவி தம் அன்பை வெளிப்படுத்த, பகிர்ந்து கொள்ள உடல் ஒரு கருவியாக நிற்க்கிரது. உடல் உறவில் இருவரும் தம்மை முழுமையாக தருகின்ரனர்.உடல் உறவு இன்பம் தரும் செயல் அல்ல அன்பை வெளிப்படித்தும் அனுபவமும்கூட.

உடல் உறவின் போது ஆன்குறி பென்னின் பிறப்புக்குழாயில் செலுத்தபடுகின்றது,ஆன் இனகுறி வழியாக பென்னின் பிறப்புகுழாயில் விந்து வெளியேற்றபடுகிரது.

விந்துவில் கோடிக்கனக்கான ஆன் உயிரனுக்கள் உள்ளன். பிறப்புகுழாயில் செலுத்தப்படும் ஆன் உயிரனுக்கள்,கருப்பை வழியாக சினைகுழாயை வந்தைடைகின்ரன, சினைகுழாயில் முதிர்ச்சி அடைந்த பென் உயிரனு ஒன்று இருக்க நேரிட்டால், ஆன் உயிரனுக்களில் ஒன்றும், பென் உயிரனுவும் இனைந்து கரு ஒன்று உருவாகிரது.

ஆன் உயிரனுவில் உள்ள இருபத்துமூன்று குரோமோஸோம்களும் பென் உயிரனுவில் உள்ள இருப்பத்துமூன்று குரோமோஸோம்களும் கருவுருதலின் போது தம்மை ஐக்கியபடுத்தி கொள்கின்ரன, பிறக்க இருக்கின்றன குழந்தையின் நிறம், உயரம், முடியின் தன்மை போன்ற தன்மைகள் இந்த தருனத்திலே நிச்சயிக்கபட்டு விடுகின்றன, பிறக்கின்ற குழந்தை ஆனா அல்லது பென்னா என்பதை தீர்மானிப்பது ஆன் உயிரனுவில் உள்ள குரோமோஸோம்லளில் ஒன்றே.

கருவானது சினைகுழலில் இருந்து கருப்பையில் வந்துசேர்ந்து கருப்பையின் உட்சுவரில் பதிந்து கொள்கின்ரது, கருப்பையில் 9மாதங்களாக வளர்ச்சியடைந்து பிறப்பதற்க்கு தாயாராகிரது,

சில வேளையில் கருவானது கருப்பையை வந்து அடையாமல் சினைகுழலிலே தங்கி விடுவதுண்டு, இது அபாயகரமானது, மருத்துவ உதவி தேவைபடுகிரது.

அபூர்வமாக 2பென் உயிரனுக்கள் ஒரே சமயத்தில் சினைபையில் இந்து வெளியேரலாம், இத் தருனத்தில் அவை ஆன் உயிரனுக்களை சந்திக்க நேரிட்டால் 2பென் உயிரனுக்களும் கருவாகி இரட்டை குழந்தைகளாக பிறக்கின்ரன. இந்த குழந்தைகளில் வேறுபாடு பார்க்கலாம். சில வேளைகளில் கருவுற்ற பின் கருவானது இரண்டாக பிரியலாம், 2கருவாக பிரிந்து இரட்டை குழந்தையராக பிறக்கின்ரன, இப்படி பிறக்கின்ர இரட்டையரின் தோற்றதில் வேறுபாடு பார்பது அரிது.

பென் உயிரனு முதிர்ச்சி:

ஒரு பென் பிறக்க்கு போது அவளுடைய சினைப்பையில் ஒவ்வொன்றிலும் சுமார் 2,00,000 உயிரனுக்கள் உள்ளன், இளமை பருவ வளர்ச்சியின் போது இவ்வுயிரனுக்கள் மாதம் ஒன்ராக முதிர்ச்சி அடைய அரம்பிக்கின்றன,

இளமை பருவ மாறுதல்களின் போது சினைப்பையில் உள்ள பென் உயிரனுக்களில் ஒன்று மாதத்திற்க்கு ஒரு முறை முதிர்ச்சி அடைகின்றன. இவ்வாறு சுமார் 400 உயிரனுக்கள் மட்டுமே முதிர்ச்சி அடைகின்றன, அபூர்வமாக ஒன்றுக்கு அதிகமான உயிரனுக்கள் முதிர்ச்சி அடைந்து ஒரே நேரத்தில் வெளியேரலாம். முதிர்ச்சி அடைந்த உயிரனு சினைபையில் இருந்து வெளியேரி சினைகுழல் வழியாக கருப்பையை நோக்கி நகர்கின்ரது, அது கருப்பையை வந்தடைய 3முதல் 6 நாட்கள் ஆகலாம், இந்த நாட்களில் பென் உயிரனு ஆன் உயிரனுவுடன் இனைந்து கருவாக மாரலாம். அவ்வாறு கருவுறுதல் ஏற்பட்டால் இரு ஹார்மோன்களும் தொடர்ந்து சுரந்து கருப்பையின் உட்சுவர் தோலை பாதுகாக்கின்றது. இந்த உட்சுவர் கருவுக்கு ஊட்டம் அளிக்கிறது.

மாதபோக்கு:

சினைபையில் இருந்து வெளியேறி சினைகுழலை வந்தடைகின்ற பென் உயிரனுவானது ஆன் உயிரனுவோடு இனைய வில்லை என்றால் 12முதல் 24மனி நேரத்திற்க்குள் இறந்து விடுகின்றது,

உயிரனு கருவாக மாறாமல் இறந்துவிடும்போது எஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டெரோன் என்ற திரவங்கள் சுரப்பது நின்றுவிடுகிரது, எனவே கருப்பையின் உட்சுவர்தோல் பாதுகாக்கபடுவதில்லை. கருப்பை இவ்வாறு தன் உட்சுவர்திரையை களைந்து அதை வெளியேற்றுகிறது. இந்நிகழ்ச்சியே மாதபோக்கு.

2முதல் 7 நாட்கள் மாத போக்கு நீடிக்கலாம். இந்த நாட்களில் கருப்பையிலிருந்து உட்சுவர்திரையும், இரத்தமும், சளியும் சிறிது சிறிதாக பிறப்பு குழாய் வழியாக வெளியேற்றபடுகின்றன.

மீதி அடித்த பதிவில்.

கருவுறுவாக உள்ள உச்சநாளை கண்டுனர உதவும் சில அறிகுறிகள்:( அதாவது 14ம் நாள் என்று கூறும் நாள்)

1, உச்ச நாளில் சிலமணிநேரம் இரத்தகசிவு ஏற்ப்படலாம்
2, அடிவயிற்று வலி, விலாவில் வலி தோன்றலாம.
3, முட்டை இறங்குவது போன்ற உனர்வு தோன்றலாம்.
4, உடர்சூடு அதிகமாகும்.
5, மார்பகங்கள் கனமாகவும், வலிவுடனும் இருக்கலாம்.
6, கோபம், எரிச்சல், சோர்வு அதிகமாகலாம்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஆன் உயிரனுக்களை சுமந்து வருவது வெள்ளை நிற திரவம். இது வழுவழுப்பான வெள்ளை நிறத்தில் உள்ளது. இத்திரவம் விந்து திரவச் சுரப்பியில் சுரக்கின்றன.

விரைகளில் உற்பத்தியாகும் ஆன் உயிரனுக்கள் விந்து அனுப்பை, விந்து திரவசுரப்பி ஆகியவற்றின் திரவங்களோடு கலந்து வெளியேற்றபடுகின்றன. ஒவ்வொரு முறை வெளியேறும் விந்துவில் சுமார் 100முதல் 600மில்லியன் ஆன் உயிரனுக்கள் உள்ளன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனி நல்ல தகவல் தந்து இருக்காப்பா....... இது நிரைய பேருக்கு தெரியும் நினைக்கிரேன்.....

இருந்தாலும் நல்லா தகவல் தான் வாழ்த்துக்கள்.......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

THARIYATHATHAI THARINTHU KONNDAN. ANNAKKU DATE SARIYAGA VARATHU REGULAR AGGA TIPS THARUGGAL PIZ

nanun en wifeum 16 th day sera sonnanga corecta work out aachu enakku oru payyan kidachan pls try again

lifela onnum illai 8344525601

concieve ahuarayhuku helpa irukum

God's gift everyone

மேலும் சில பதிவுகள்