US Visa

Hi Friends, this is regarding H4 visa. My husband is on L1 visa. We got married in church under Christian marriage act. We got marriage certificate from Pastor (church). Is certificate enough to show as proof of marriage at US Consulate when I go for H4 stamping? Do I need to get any other certificate from District Registrar? Pls help me if anyone knows this

ஹாய் சவிதா,

எனக்கு தெரிந்தவரை
1) உங்க கணவருக்கு L1 விசா இருக்குன்னா நீங்க L2 க்கு தான் apply பண்ண முடியும் அப்படின்னு நினைக்கிறேன்.
2) Marriage certificate நீங்க Register officela register பண்ணி government certificate வாங்கிக்கோங்க. அதுதான் நல்லது
3) இங்க வந்தாலும் ssn apply பண்ண உதவியாக இருக்கும்
4) US la வந்துட்டு SSN அப்பளை பண்ணறதுக்கு ஒரிஜினல் marriage சர்டிபிகேட் தான் கேப்பாங்க . சர்டிபிகேட் lamination பண்ணாதிங்க. US la ஒரிஜினல் சர்டிபிகேட் ஆக இருந்தாலும் lamination பண்ணி இருந்தால் accept பண்ணமாட்டாங்க.

மற்ற தோழிகளும் உங்களுக்கு பதில் தருவார்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் சவிதா!
உங்க கணவர் விசா வைத்திருந்தால் அனேகமாக ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில வேலை செய்பவராக இருக்கணும். உங்க பாஸ்டர் கொடுத்த சர்டிபிகேட் அமெரிக்க தூதரகத்தினால் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. இந்த வலைதளத்தில அடிப்படை விஷயங்களை சொல்லி இருக்காங்க.
http://www.seasonsindia.com/marriage/christian_sea.htm

பொதுவா இந்து கல்யாணங்கள் ஒரு ரெஜிஸ்ட்ரார் முன்னிலையில் ( நடப்பதும் உண்டு) இல்லததால் தனியாக அப்ப்ளை செய்து வாங்க வேண்டு. உங்களுக்கு கல்யாணம் செய்துவைக்கும் பாஸ்டரே ஒரு ரெஜிஸ்ட்ரார் ( சட்டப்படி) . உங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் கணவரின் அலுவலகத்தில் உள்ள ஃக்ளோபல் இம்மிக்ரேஷன் டீமிடம் ( Immigration Team/Visa Team) இந்த விஷயத்தை சொல்லி கேள்வி கேளுங்க. அவர்கள் உங்களை போல பல நூறு பேரை பார்த்து இருப்பாங்க. இங்க நாங்க பதில் சொன்னாலும் நாளை விசா உங்க சார்பா விண்ணப்பிக்க போவது உங்க கணவரின் கம்பெனி தான்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Hai savitha
Im Anitha.Regarding your visa
1.Your status will be L2.In that case you can work in US after getting your work permission
2.Even though your marriage was a church marriage you have to get marriage certificate thro govt marriage registered office because church marriage cerificate is not acceptable at embassy (mine too church wedding).You can laminate bcos i did so and its not a problem at all.
3.So you can have a church marriage certificate,govt authorized certificate and a few marriage fotos not the album are essential for the embassy.
Best wishes

லஷ்மி, இலா, அனிதா அனைவருக்கும் நன்றி. எனக்கு விசா கிடைத்து விட்டது :) நேற்று தான் interview, consulte போனேன். govt certificate இல்லாததால் church certificate மட்டும் தான் எடுத்து சென்றேன். my husband's earning statment மட்டும் தான் check பன்னாங்க. அதனால escape :)
நீங்க எல்லாம் reply பன்னதுக்கு ரொம்ப thanks.

US ல குழந்தை பிறந்தா அதுக்கு இந்த ஊரு passport தான் குடுப்பாங்க., அப்ப நான் குழந்தைய எடுத்துட்டு இந்தியா போகும்போது என்னென்ன procedure follow பண்ணனும்? இந்தியா போறதுக்கு குழந்தைக்கு tourist விசா தான் கொடுப்பாங்கலமே, உண்மையா? அப்படினா இந்தியா போய் 3 மாசம் தான் இருக்க முடியுமா? யாராவது சொல்லுங்க பா.,
நானும் என் கணவரும் j1, j2 விசா.

அன்புடன் அபி

குழந்தை பிறந்ததும் பாஸ்போர்ட் அப்ளை செய்து பெற்றுக்கொண்டால் போதும் அமெரிக்க பாஸ்போர்ட் கொண்டு சில நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்லலாம். ஆனால் இந்தியாவிற்கு விசா வேண்டும். இன்டர் நெட்டில் தேடி அமெரிக்காவில் பிறந்த இந்திய ஆரிஜின் குழந்தைகளுக்கு விசா அப்ளிகேஷன் ஃபில் பண்ணி அனுப்புங்க. அதில விதிமுறைகள் இருக்கும் அதன்படி செய்யுங்க. PIO ( Person Of Indian Origin) என்ற கார்டுக்கு அப்ளை செய்து பெற்றுக்கொள்ளுங்கள். குழந்தை சிறியதாய் இருக்கும் பட்சத்தில் அது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

அபிராமி,

முதலில் வாழ்த்துக்கள்..
அப்ப்பா..எவ்ளோ கேள்வி..

நீங்க இங்கே குழந்தை பெற்று கொள்வதாலே குழந்தை இங்கே தான் சிடிசன்ஷிப் பெறும்.

முதலில் உங்க கவுன்டியில் birth certificate வாங்கணும்.Hospital லில் முதலில் register செய்து தருவாங்க,அதை கொண்டுபோய் certificate வாங்கலாம்.

அப்புறம் உங்களோட ids ,ரெகார்ட்ஸ்,birth certificate வைத்து பாஸ்போர்ட் எடுக்கணும்.

இதற்கு பிறகு தான் tourist விசா,PIO கார்டு, OCI கார்டு போன்ற விசாக்களை நீங்களை claim பண்ண முடியும்.
இப்போ இந்த procedure களை outsource செய்து இருப்பதால் உடனடியாக கிடைக்க பெறுவீங்க.

அப்புறம் மற்ற விசா பற்றி சரியாக தெரியவில்லை.
என் பிள்ளைகளுக்கு PIO தான் வாங்கினோம்.one time application தான் 10 வருடம் validity உண்டு.அப்புறம் வேண்டுமானால் இன்னும் 15 வருடம் extend
செய்து கொள்ள முடியும்.எப்போது வேண்டுமானாலும் இந்தியா சென்று
வரலாம்,அவர்களுக்கு எந்த stamping formalities கிடையாது.குழந்தை குட்டியாக இருந்தால், ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

maximum இந்தியா சென்றால் 5 மாதம் குழந்தை தங்கலாம்.அதற்கு மேலே இருந்தால் இந்தியாவில் நீங்கள் வசிக்கும் இடத்தில உள்ள
காவல் நிலையத்தில் சில formalities செய்து documents பெற்று வர வேண்டும்.அந்த டாகுமென்ட்ஸ்களை us embassy க்கும் தெரிய படுத்தனும்.
இன்னும் நிறைய பதில்கள் வரும்.பொறுத்து பாருங்க,அபிராமி

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்