pls help me

தோழிகளே
நான் சென்ற வெள்ளி டாக்டரிடம் சென்றேன்.அவர் follicle monitoring செய்து விட்டு
17,16.5mm follicle வலது புறமும்,15,16.8மிமீ இடது புறமும் உள்ளது என்றார்.hcg ஊசி போட்டேன்.my cycle day 16th iui செய்து கொண்டேன்.மறுநாளிலிருந்து வயிறும்,கீழேயும் பயங்கரமான் வலி.டாக்டரிடம் சென்ற பொழுது அவர் (cycle 19th)ultrasound
செய்து பார்த்துவிட்டு follicle size 5cm என சொன்னதொடு இப்பொழுது தான் ovulation நட க்கும் சமயம் என்றர்.follicle size 5cmஅப்படி இருக்குமா?hcg ஊசி போட்ட 40மணிக்குமெல் ovulation நடக்கும் என்பது பொய்யா?

மேலும் சில பதிவுகள்