Cranberry Beans????

வணக்கம்
யாருக்காவது Cranberry Beans தமிழ் பெயர் தெரியுமா?
ரொம்ப சுவையாக உள்ளது.

ஹய்!! இது எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்தியால பட்டர் பீன்ஸ்ன்னு சொல்லி வாங்கணும்.. இங்க எல்லா ஃபார்மர்ஸ் மார்கெட் ( உழவர் சந்தை - யூ எஸ் ஷ்டயிலு) கிடைக்கும். சின்ன வயசில் அம்மா இது கூட கேரட் கலந்து காரப்பொடி போட்டு பொரியல் செய்வாங்க.. இது தயிர் சாதம்/எலுமிச்சை சாதம் போன்ற கலந்த சாதத்துக்கு நல்ல பக்க உணவு..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்