ஸ்டார் ஹோட்டல் கரம் மசாலா

தேதி: September 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

ஏலக்காய் - 10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
பட்டை - 10 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரைஸ்பூன்


 

மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் லேசாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.
கமகமக்கும் கரம் மசாலா ரெடி.


இதனை குழம்பு ,குருமா,கிரேவிக்கு வறுத்து இருப்பதால் சமைத்த பின்பு முடிவில் சிறிது தூவினால் கூட அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியா அக்கா! இந்த கிராமையும் டீஸ்பூன் கணக்கா சொன்னா என்னை மாதிரி இருப்பவர்கள் ஒரே டீஸ்பூன் அளவினை உபயோகித்து பயன் பெறுவோமே??!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பொதுவாக ஏலம்,பட்டை,கிராம்பு எல்லாம் கிராம் கணக்கில் சொல்வது தான் வழக்கம்.டீஸ்பூனால் அளந்தால் அளவு சரியாக வராது.பத்து கிராம் பேக் இந்தியாவில் சாதாரணமாக கிடைக்கிறது.எனவே அந்த அளவை கொடுத்தேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.