காலிஃப்ளவர் வறுவல்

தேதி: September 6, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

வேகவைத்த காலிஃப்ளவர் - ஒன்று
மைதா - 2 கப்
அரிசி மாவு - 2 கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும். பிறகு அதனுடன் மைதா, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து வைக்கவும். அரை மணி நேரம் கழித்து எண்ணெய் சூடாக்கி பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா.. இன்று உங்கள் காலிபிளவர் பொரியல் செய்தேன் நன்றாக வந்தது. அனைவரும் விரும்பிச் சாப்பிட்டோம். நான் காலிபிளவரை வேக வைக்கவில்லை, கடும் சுடுநீரில் போட்டு சிறிது நேரம் மூடி வைத்து எடுத்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!