கார தோசை

கார தோசை செய்வது எப்படி?

நீங்க கேட்ட கார தோசை இதுவா அப்படின்னு பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/13384
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

hi my name is shanthi yaravadu singapore thizigal irukirigala

என்றும் அன்புடன்
சாந்திரவி

நன்றி லக்ஷ்மிஷங்கர், நான் கேட்ட கார தோசை இதுதான். செய்து பார்க்கிறேன், ரவா தோசை link இருந்தால் கொடுங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/8657

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரவா தோசை link உடனே கொடுத்ததற்கு நன்றி vanitha

vanitha iam shanthi from singapore

என்றும் அன்புடன்
சாந்திரவி

சாந்திரவி.... உங்களுக்கான பதிவை அரட்டை பகுதியில் பார்க்கவும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சந்திரவி நானும் சிங்கப்பூர்தான்...... நிங்க எங்க இருக்கிங்க...

வனிதா வந்து பொஞ்சு மேல ஏத்துரதுகுள்ள நான் எஸ்க்கேப்...

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

hi vanitha iam in senkang where ru pls reply

என்றும் அன்புடன்
சாந்திரவி

praba iam in senkang where ru can i give my no reply byeee

என்றும் அன்புடன்
சாந்திரவி

மேலும் சில பதிவுகள்