ivf சந்தேகங்கள்

இந்தியாவிற்கு சென்று ivf செய்ய இருக்கிறேன்.கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லி உதவுவீர்களா?

நீங்கள் இன்று சேர்ந்து இருக்கவும். திங்கள் தான் உங்களுக்கு iui செய்வதால் இன்று சேர்ந்து இருக்கவும்.2 to 4நாள் உடலுறவு செய்யாமல் இருந்தால் தான் sperm சரியாக இருக்கும்.
be happy.

மேலும் சில பதிவுகள்