பயண சாப்பாடு

வணக்கம் தோழிகளே!
நான் ஒரு வாரம் கனடா போகிறேன்.அங்கு தங்க போகும் விடுதியில் சமையலறை மற்றும் பாத்திரங்கள் உண்டு.நான் வெறும் சாதம் மட்டும் வைத்து கொண்டு இங்கு இருந்து குழ்லம்பு மாதிரி செய்து எடுத்து செல்லலாம் என்று உள்ளேன்.

வத்த குழம்பு செய்து விட்டேன்.இன்னும் இரண்டு எதாவது செய்து(ஒரு வாரத்திற்கு கெடாமல் இருபது போல்)எடுத்து செல்லலாம் என்றல் ஒன்றும் தோன்ற மாட்டேனுது.புளிசாதம் வேண்டம் என்று விட்டு விட்டேன்.

வேறு எதாவது ஐடியா இருந்தால் குடுங்களேன்?

சுடர்

பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி, நெய் எடுத்து செல்லுங்கள்.
தயிர், ஊறுகாய் எடுத்து செல்லுங்கள்.Mixed vegetables எடுத்து செல்லுங்கள்.
கடுகு, ஜீரகம் தாளித்து விட்டு, வேஜிடப்லேஸ் போட்டு, உப்பு மிளகு பொடி போட்டு வதக்கித் விட்டு சதாம் சேர்த்து கிளறினால் fried rice ரெடி.
லெமன் சாதம் எடுத்துக்கலாமே. வடாம் அப்பளம் பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.

ஜானகி brand தட்டை super a இருக்கு. subzi mandi yil கிடைக்கும். side dish kku ஆகும்.
.சப்பாத்தி கூட ரெண்டு நாளைக்கு நல்லா இருக்கும்.
மத்தவங்க எல்லாம் என்ன சொல்ராங்கன்னு பாப்போம்.

thakkali sadhathirkku thooku panni eduthu sellungal.

Rajma gravy will go with both chappathi and rice.vazhakkai, potato fries will also be good.

You can make podi paruppu(it's like uppu paruppu/ilai paruppu but very dry. it'll stay without refrideration for 3 days... U can also make kollu podi paruppu also which will last for the same duration...[Recipe for podi paruppu{: cook req qty of thuvar dhal until just cooked but not mashed up. paruppu should hold shape but well cooked. Drain water completely. Heat oil, splutter mustard,jeera,dry chilly,curryleaves...add onions(optional) & saute well. add turmeric, salt & the dhal...fry well till it becomes dry & crumbled. serve with ghee). if using kollu, run in the mixie for a min before adding to the thalippu]

u can make rasam paste & when req,mix it with water & give 1 boil to make rasam... the rasam paste can also be mixed with rice as such...

tomato picke/thokku can be taken...

beetroot thuvayal/mint thuvayal/cori thuvayal etc will stay good for a week if refridgerated... but it should be ground without adding any water... if u add water, put it on fire until it dries out completely...

1/2 cooked chapathis can be taken. can have with the thuvayals.

easier option is to buy MTR ready to eat foods;)

அனைவருக்கும் நன்றி
நான் கொத்தமலி தொக்கும்,பருப்பு போடி,தேங்காய் பொடியும் எடுத்து கொண்டேன்.நான் சப்பாத்தி செய்தல் மிருதுவாக இருக்காது.ஆதலால் அதனை முயற்சி கூட செய்யவில்லை.ரசபொடியுடன் கொஞ்சம் பூண்டும்,சிகப்பு மிளகையும் வைத்துள்ளேன் அங்கே சென்று ரசம் வைத்து கொள்ளலாம்(என் மகளுக்காக).

அனால் என்னகு காலை எழுந்தவுடன் என்ன சாப்பிட போரம் என்று தெரியவில்லை.வெளியே சாப்பிடும் பன் அத்தினி நாள் சாப்பிட முடியாது.நாளை மதியம் கிளம்புகிறேன்.ஆதலால் சீக்கிரம் தயார் செய்வது போல எதாவது சிற்றுண்டி சொல்லவும்.

ப.கு
அங்கு அடுப்பு,பாத்திரம் அனைத்தும் உள்ளது.நான் வேறு கர்ப்பமாக இருப்பத்தால் ரொம்ப நேரம் பசி தாங்காது காலை நேரத்தில்.அதன் பயமா உள்ளது.என்ன செய்யலாம் என்று .

நன்றீ
சுடர்

Anbe Sivam

Anbe Sivam

if u have rava dosai mix, u can take it. have with idli podi or the thokku u r carrying.

Rava upma/semiya mix(the one with all seasoning-just add to boiling water & cook till done) will be handy too.

Idlies freeze well. U can try it if u have batter on hand now.

bread sandwiches /toasts will do best for breakfast. u can buy bread,sandwich vegs, sauces & some juice for BF once u reach there.

Pancakes,cereals if u don't mind sweet stuff in the morning.

If u can buy pasta & sauce, u an manage for a few BFs. Same sauce can be used on pizza base to make delicious pizza.

U can buy tortilla wraps & have like chapathi. Or if possible, buy some chapathis from the store.

மிக்க நன்றி தோழி
ரவ மிக்ஸ் எடுத்து கொண்டேன்.
நான் பால் மற்றும் சீஸ் சாப்பிட மாட்டேன்.நாங்கள் தங்க போகும்
விடுதியில் காம்ப்ளிமென்டரி breakfast உள்ளது.நான் bagel,muffin,croissant போன்றவைல்லம் சாப்டுவேன்.
இப்பொழுது தான் நிம்மதியாக உள்ளது.என்னகு இன்னமும் வாந்தி,மயக்கம் உள்ளது.ஆதலால் உணவு பாடு பெரும் பாடாக உள்ளது.

மீண்டும் நன்றி.

Anbe Sivam

Anbe Sivam

aprom enna kavalai... enjoy ur trip...:)

பருப்பு பொடி

மேலும் சில பதிவுகள்