Please help me friends

எனக்கு போன மாசம் 8 ஆம் திகதி periods வந்தது இந்த மாதம் இன்னும் periods ஆகல்ல. urine test பண்ணினதும் negative என்று வந்தது. இதுக்கு என்ன காரணம் ?

Hello Laitha

When did you take urine test.இன்னும் ஒருமுறை எடுத்து பார்க்கவும் .... -ve என்றால்கண்டிபாக டாக்டரிடம் செல்லவும் ... it should be like irregular period...

எனக்கும் இதுமாதிரி ஒரு month முழுவதும் வராமல் இருந்தது. 2,3 டெஸ்ட் எடுத்துபர்த்து -ve தான் வந்தது.டாக்டரிடம் சென்று செக் பண்ணி பார்ப்பது நல்லது

Thanks Sathyasweety. Your name is very nice.. Today I'm going to see the doctor.

Lalitha

கண்டிப்பாக டாக்டரிடம் போய்ட்டு வந்து என்ன வென்று சொல்லுங்கள்..

மேலும் சில பதிவுகள்