ஊரை தெரிஞ்சுக்கோ

யாராவது நாகர்கோவிலை சேர்ந்தவங்க இருக்கீங்களா?உடனே வாங்க நம்ம ஊரை பத்தி மத்தவங்களுக்கு சொல்லலாம்.....

எங்க ஊரை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஏன்னா அதோட climate அவ்வளவு நல்லா இருக்கும்.பக்கத்துல நிறைய tourist places இருக்குது.கன்னியாகுமரி, திற்பறப்பு அருவி,பத்மநாபபுரம் அரண்மனை,தொட்டி பாலம்,வட்டக்கோட்டை,சொத்தவிளை பீச்.... இப்டி சொல்லிட்டே போகலாம்.இது கன்னியாகுமரி மாவட்டத்தோட தலை நகரம்.இங்க உள்ள நாகராஜா கோவில் மிகவும் பிரபலம்.இந்த கோவிலை வைத்துதான் இந்த ஊருக்கு நாகர்கோவில் என்று பெயர் வந்தது.இன்னும் நிறைய விஷயங்கள் இருக்குது.மற்றவங்க என்ன சொல்லுராங்கனு பார்ப்போம்............

loved to be loved

மேலும் சில பதிவுகள்