9 months old baby doesn't drink formula through bottle

My 9 months old baby doesn't drink formula through bottle. Still Iam breastfeeding. She used to drink formula once in a day... 2 weeks before she was having dry/cracked lips. She didn't drink formula for 2 days, after that she completely stopped. Now I have to feed her through spoon. Any tips please.

குழந்தைக்கு பார்முலா கரைத்து அதனுடன் பேபி சீரியலும் கலந்து என் பிரெண்ட் ஊட்டினார்கள்... எனக்கு அனுபவமில்லை.. பார்ததை சொன்னேன்.. இந்த குழந்தையும் அதிகம் தண்ணீர்குடிப்பதில்லை.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

When Iam feeding with spoon I usually mix cereal or parle-G biscuit. Same thing if I give it bottle, she wont take... I tried sippy cup, that also she didnt take.. She also doesn't like water...

வணக்கம் தோழி
9 மாதம் தானே.பேசாமல் தாய்பாலே குடுங்கள்.சில சமயம் பல் முளைக்கும் பொது வலி இருக்கும் அப்பொழுது சாப்பிட மாட்டார்கள்.காரணமே இல்லாமல் அழுவார்கள்.ஓரஜெல் வாங்கி தடுவுங்கள்.
தண்ணீர் குடிக்கும் என்று அவசியம் இல்லை தாய்பால் குடிக்கும் பொது.எனென்றால் தாய்பாலில் 90% தண்ணீர் உள்ளது.இல்லை என்றல் cereal உடன் பார்முலா பால் கலந்து குடுங்கள்.

நீங்கள் பார்லி-g கொடுப்பதாக எழுதி இருந்தீர்கள்.நீங்கள் எங்கு வசிகிரீரகள் என தெரியவில்லை.அமெரிக்க வாக இருந்தால் அதை விட நல்ல சத்துள்ள விஷயங்கள் இருக்கின்றன.எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

Anbe Sivam

Anbe Sivam

Its been more than two weeks since she had formula in a bottle. Still she dosen't get tooth. Iam not sure whether its because of the teething or not. I am staying in US. Tell me the other things which I can give it to her. She is very skinny.. I really need something which will help her to gain weight... She is taking breastmilk only twice in a day. Each time 5 to 7mins. So I am not sure whether she is getting enough milk or not...

Sorry I dont have facility to type in tamil...

மதிவதனி
நீங்கள் ஏன் தாய்ப்பால் தர தயங்குகிறீர்கள்.௧ ௧வயது வரை குடுத்தால் கூட போதும் அதன் பிறகு கடையில் வாங்கும் பால் கொடுக்கலாம்.

பல் வந்து இருக்க என்று பார்த்தல் சில சமயம் தெயாது.ஏன் மகளுக்கு ௫ மாதத்தில் பல் வந்தது.௩ நாள் எதுவும் சாப்பிடாமல் படுத்து எடுத்தி விட்டால்.teether வாஙகி குடுங்களேன்.

gerber foods like cereal,puree நெறைய கொடுக்கலாமே. yobaby yogurt முயற்சி செய்தேர்களa .மருத்துவரிடம் கேட்டு விடு அது கொட
.பருப்பு சாதம்,இடலி கூட குடுக்கலாம்.
எடை பற்றி கவலை படாதீர்கள்.ஆரோக்கியமாக இருந்தால் போதும். என் மகளுக்கு
இரண்டு வயது ஆகா போகிறது அனால் பத்து கிலோ கூட இல்லை.மருத்துவர் அவள்
ஆரோக்கியமாக உள்ளாள் என்று கூறி விட்டார்.

Anbe Sivam

Anbe Sivam

She eats gerber cereal and purees... She eats idly also... I have to try yogurt and parupu saadham...

Breastmilk she doesn't take more than that.. Thats y I was trying to give formula...

Usually I dont worry much about the weight... Because I used to be very thin (always underweight)... She was not eating properly thats y I was bit worried...

Thanks a lot for ur comments...

மேலும் சில பதிவுகள்