masakai

வணக்கம் தோழிகளே
எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது.நான் ஆறு மாதம் கற்பமாக உள்ளேன்.இன்னமும்
வாந்தி எடுக்கிறேன்.காலை எழுந்தவுடன் பிறகு எப்பொழுது வேனாலும் ஆகா இரண்டு தடவை.பல் கூட விள்ளக்க முடியவில்லை.சாப்பாடு சுத்தமாக பிடிகல.சரியாய் சபித்தது வெறும் வயறு வேறு பிரடுகிறது.பைத்தியம் பிடிப்பது போல உள்ளது.என் அம்மா இன்னுஉம் இரண்டு மாதம் களைத்து வருகிறார்கள்.இது எனக்கு இரண்டாவது பிரசவம்.முதல் குழந்தைக்கு இவளவு கஷ்ட படவில்லை.இதனால் என் கணவரையும்,மகளையும் சரியாய் பார்த்துக்கொள்ள முடியவில்லை.வெளியே சாப்பிடவும் பிடிக்கவில்லை.வீட்டில் எது செய்தாலும் சாப்பிட பிடிக்கவில்லை.வெறும் பலம்,ஜூஸ் மட்டும் தன இருந்குது உள்ளே.

என்னகு யாராவது ஆலோசனை கூறுங்களேன்.

congrats chudar. கவலை படாதீங்க.காலையிலே Bed- ல்(Even before Brushing) இருந்து எழு முன் crackers சாப்பிடுங்க.U.S -ல Doctors இப்படி தான் பண்ண சொல்லறாங்க.உங்களுக்கு பராவாயில்லை.நான் ஒரு நாள் முழுதும் எடுத்திற்கேன்.வெறும் வயிறா இல்லாமல் ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருங்க.All the best

Be Good,Do Good

Be Good,Do Good

ஹாய்
உங்கள் பதிளுக்கு நன்றி.
நான் பால் சாப்பிட மாட்டேன்.காலைலயில் பிச்கிட் சாப்பிட பிடிகல.வேறு என்ன சாபிடுவது.நான் எழுந்து டிபன் செய்து சபிடுவதுற்குள் வயறு பிரடுகிறது.நள்ளிரவில் பலம் சபிடுகிறேன்.காலையிலும் பலம் சாப்பிட பிடிக்கவில்லை.

Anbe Sivam

Anbe Sivam

try having a slice of bread in the morning... if u like, u can have a bland sandwich...like few pieces of cucumbr,tomato,cheese,olives & sauce with bread... this was my BF throughout my pregnancy...:) better to hav wholemeal/multigrain bread as it'll not cause constipation... if possible, make this as BF for the whole family coz some ppl will feel better if they enter the kitchen sometime after they wakeup & changing to sandwich BF will give u sometime to relax before u get into cooking...

மேலும் சில பதிவுகள்