கடல் பாசி

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடல் பாசி = ஒரு பாக்கெட்
பனை வெல்லம் - 250 கிராம்
தேங்காய் பால் - அரை லிட்டர்
தண்ணீர் - அரை லிட்டர்
முந்திரிப் பருப்பு - 10 கிராம்


 

முதலில் தண்ணீரை வாணலியில் ஊற்றி கொதிக்க விட்டு அதில் கடல் பாசியைப் போட்டு மீண்டும் கொதிக்க விடவும்.
பின்பு அதில் பனை வெல்லம், உப்பு, தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்.
அதன் மேல் முந்திரியை தூவி விடவும். பிறகு நன்கு ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
மிகவும் எளிதில் செய்யக்கூடிய, சுவையான, சத்தான இனிப்பு இது.


மேலும் சில குறிப்புகள்