கமர்கட்

தேதி: October 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் துருவல் - 1 கப்
வெல்லம் துருவல் - 2 கப்
நெய் - தேவைக்கேற்ப


 

வெல்லத்துருவலை தண்ணீர் சிறிது சேர்த்து அடுப்பில் வைத்து கரைய வைத்து வடிகட்டி வைக்கவும்.
பின் வடிகட்டியதை அடுப்பில் வைத்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். சுருண்டு வரும் போது சிறிது நெய் சேர்க்கவும். ஆறுவதற்குள் சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்