ஒருவருடைய தனிபட்ட சமையல் பக்கத்தை பார்ப்பது எப்படி?

வணக்கம்,
ஒருவருடைய தனிபட்ட சமையல் பக்கத்தை பார்ப்பது எப்படி?
எடு: நான் ஜலிலா வின் மொத்த சமயல் குரிப்புகளையும் ஒரு பக்கத்தில் பார்பது எப்படி?

உதவுங்கள்!

அம்சலதா,

மேலே 'கூட்டாஞ்சோறு' பகுதியில் நுழைந்து தேவையானவர் பெயரைத் தெரிவு செய்யுங்கள், குறிப்புப் பட்டியல் கிடைக்கும்.
படவிளக்கத்துடன் கூடிய குறிப்புக்கள் வேண்டுமெனில், பார்க்கவேண்டியவரது பெயரைத் 'தேடுக' பகுதியில் தட்டித் தேடிப் பாருங்கள்.

இமா

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா. :)

The distance between the earth and the sky is not the measure of altitude its the measure of ATTITUDE!!!!!!!!!!

மேலும் சில பதிவுகள்