ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - 2
மைதா - கால் கிலோ
அரிசி மாவு - 10 கிராம்
சீனி - அரை கிலோ
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - அரை லிட்டர்


 

மைதா மாவை இட்லி மாவு பதத்திற்கு முதல் நாள் இரவே கரைத்து விட வேண்டும்.
அதில் அரிசி மாவு, சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்.
ஆப்பிள் விதையை நீக்கி மெல்லிய ஸ்லைஸ்களாக கட் பண்ணி மைதா மாவில் தோய்த்து பஜ்ஜி மாதிரி பொரித்து எடுக்கவும்.
பிறகு சீனியை பாகாக காய்ச்சி அதில் ஆப்பிள் பஜ்ஜியை முக்கியெடுத்து 5 நிமிடம் ஊற விட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்