முட்டை பருப்பு அடை

image

வழங்கியவர் : Mrs.Mano

தேதி : Sat, 10/10/2009 - 13:04

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • முட்டை-1
  • துவரம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
  • அரிந்த வெங்காயம்- அரை கப்
  • பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-2
  • பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்
  • பொடியாக அரிந்த பூண்டுகள்-6
  • கறிவேப்பிலை- சிறிது
  • தேவையான உப்பு

 

  • துவரம்பருப்பையும் உளுத்தம்பருப்பையும் பொன்னிறமாக வறுத்து பொடிக்கவும். இந்த மாவை அடித்த முட்டையில் உப்புடன் கலக்கவும். மற்ற பொருள்களையும் கலந்து மெல்லியதாக அடைகள் சூடான தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.