help me

என் 4(1/2) வயது மகன் நிறைய வார்த்தைகள் பேசுகிறான் ஆனால் சில வார்த்தைகள் clear ஆக இல்லை. நான் என்ன செய்வது?.please help me.

சில குழந்தைகள் மட்டுமே இந்த வயதில் ரொம்ப தெளிவாக பேசும்..மர்றபடி மழலை போக நாளாகும் கவலை வேணாம் அப்பப்ப அவங்க கொச்சையாக பேசுவதை எடுத்து சொல்லிட்டே இருங்க சரியாகிடும் :)

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

கவலை வேண்டாம் பிலே ஸ்கூல், பள்ளி சென்றால் தானா வந்து விடும், பார்க் போன்ற இடங்களுக்கு கூப்பிட்டு செல்லுங்கள்.

பிள்ளைகள் பேசுவதை பார்த்தால் தானா சரியாகும், ஏதாவது கேள்வி கேட்டு கொண்டே இருங்கள்.

நிறைய பிள்ளைகள் இது போல் பேசி சரியாகி இருக்கு.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்