ஈசி சிக்கன் பொரியல்

image

வழங்கியவர் : gandhiseetha

தேதி : திங்கள், 12/10/2009 - 11:58

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • கோழி - 1 கிலோ(தோலுடன்)
  • உப்பு - சிறிது
  • மஞ்சள் தூள் - சிறிது
  • பெப்பர் - தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிது
  • தேவையெனில் எண்ணெய் - சிறிது.

 

  • நான் ஸ்டிக் கடாயில் சிக்கன் துண்டுகளை போட்டு வதக்கவும். அதிலிருந்தே எண்ணெய் வரும். இல்லையெனில் சிறிது சேர்க்கவும்.
  • அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு முறுகலாக ஆகும் வரை வதக்கவும்.
  • பின் பெப்பர், கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

Note:

soft or crispy தேவைக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ளவும்.