HINI-க்கான தடுப்பூசி

என் குழந்தை போய் வரும் babycare-ரில் HINI-க்கான தடுப்பூசி போடுக்கிறார்கள்(இங்குள்ள GOVERMENT)இதை போடலாமா? வேண்டாமா? தெரிந்தவர்கள் கூறவும்
சுபத்ரா.

சுபத்ரா, நலமா? H1N1 ஊசி போடுவதே நல்லது. இந்த முறை வைரஸ் மிகவும் விரைவாக பரவி வருகின்றது( My son got sick the second time. He used to be very healthy but this time he is getting sick more often). வருமுன் காப்பதே நலம்.
வாணி

ஹாய்
அது போடு கொள்வது ரொம்பவே நல்லது.கூடவே flu shots போடு கொள்ளுங்கள்(உங்களுக்கும் சேர்த்து தன)
Anbe Sivam

Anbe Sivam

அன்புத்தோழி வாணி,
பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி.வரும் என்று சில பெற்றோர் வேண்டாம் என்று மறுத்து விட்டனர் அதான் எனக்கு சிறிது குழப்பமாக இருந்தது, இப்ப ஓகே நிச்சயம் போட்டுவிடுகிறேன்.

அன்புத்தோழி சுடர்,
நன்றிப்பா. ஊசி எனக்கில்லை,குழந்தைகளுக்கு மட்டுமே.எல்லா ஸ்கூல்களிலும் பெற்றோர் விருப்பத்துடன்.

அன்புடன்,
சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்