kantha sashdi

வணக்கம் தோழிகளே
இன்று கந்தசஷ்டி.முருகனெ நினெப்போருக்கு காரியம் வெற்றி பெறும்.முருகன் அருள் அனெவருக்கும் கிடெக்க நான் பிரார்த்தனெ செய்கிறேன்.
கந்த சஷ்டி காக்கும் கவசம் அதெ கூறும் போது சுகமே.
சின்ன பாதம் அதில் ஆடும் மணி சலங்கெ வேதமாகி வருமே.

ஒரு கிளிக்-க்கு 3 கிளிக் பண்ணிட்டேன்...ம்ம்ம்

1

கந்தசஷ்டி கவசம் கேக்க இதோ,

http://www.mediafire.com/?ltjn4jljmtn

என்றும் உங்கள்,
அருண் பிரசங்கி

மேலும் சில பதிவுகள்