முறுக்கு பொடி

தேதி: October 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முறுக்கு - 4
சர்க்கரை(சீனி) - 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி


 

முறுக்கை மிக்ஸியில் போட்டு பொடித்தெடுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், சர்க்கரை கலந்து பரிமாறவும்.


தீபாவளி முடிந்து விட்டது. முறுக்கு மீதி வந்திருக்கும். அதை இன்னும் சுவையானதாக்க இதை செய்து பாருங்களேன். முறுக்கு சற்று கடினமானதாக இருந்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். அதை இப்படி செய்தால் நிமிடத்தில் காலியாகி விடும்.

மேலும் சில குறிப்புகள்